ஒலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மகரம் தவிர வேறு எந்த மெய்யும் உயிர் இன்றி இயங்காது அப்படி எழுதுவதும் தவறு மெய்யின் இயற்கை அகரமொடு சிவணும்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 84:
'''வெடிப்பொலிகள் (வல்லினம்) '''
 
க், ச், ட், த், ப், ற்
 
'''மூக்கொலிகள் (மெல்லினம்)'''
 
ங், ஞ், ண், ந், ம், ன்
 
'''இடையின ஒலிகள்'''
 
ய், ர், ல், வ், ழ், ள்
 
'''மொழிமுதல்'''
 
க், ச், த், ப் - ஆகிய நான்கு வெடிப்பொலிகளும் ந், ம் - ஆகிய இரண்டு மூக்கொலிகளும், ய், வ் - ஆகிய இரண்டு இடையின ஒலிகளும் மொழிக்கு முதலில் வருகின்றன. சகர மெய் அ, ஐ, ஔ என்னும் மூன்று உயிர்களோடு கூடி மொழி முதலாகாது ; பிற ஒன்பது உயிர்களோடு மட்டுமே கூடி முதலாகும் என்பர் அரிட்டாபட்டியில் உள்ள குகைக் கல்வெட்டுகளில் சடிகன், சந்தரிதன் போன்ற சொற்களில் சகர மெய் அகர உயிரோடு கூடி மொழி முதலாவதைக் காணலாம். யகர மெய் ஆகார உயிரோடு மட்டுமே சேர்ந்து மொழி முதலாகும் என்பர் தொல்காப்பியர்.
இவ்விதிக்கு ஏற்ப, புகழூர் என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டில் யாற்றூர் என்ற சொல் காணப்படுகிறது. (யாற்றூர் - ஆற்றூர்). தனிமெய் மொழி முதலில் வாராது; உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே வரும். குகைக் கல்வெட்டுகளில் இந்த விதி மீறப்படவில்லை. குகைக் கல்வெட்டுகளில் வடமொழிக்கே சிறப்பாக உள்ள ஒலிகளில் ஒன்றாகிய ஸ என்ற மெய்யொலி மட்டும் அதற்குரிய வரிவடிவத்தோடு பல சொற்களில் காணப்படுகிறது. அரிட்டாபட்டிக் கல்வெட்டுகளில் ஸிரிய், ஸுதன், ஸாலகன் என்னும் சொற்கள் காணப்படுகின்றன.
 
'''மொழி இறுதி'''
 
குகைக் கல்வெட்டுத் தமிழில் க், ச், ட், த், ப், ற் - என்னும் ஆறு வெடிப்பொலிகளும் மொழிக்கு இறுதியில் மெய எழுத்தாக வரவில்லை. மூக்கொலிகளைப் பொறுத்த வரை ண், ம், ன் - ஆகிய மூன்று மெய் ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன. இடையின ஒலிகளில் ய், ர், ல், ள் - ஆகிய நான்கு ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன.
 
'''மொழி இடை'''
வரிசை 122:
(எ.டு) செய்தான் - செய்தா
 
இங்கு இறுதியில் ன் என்ற மூக்கொலி, அதற்கு முன்னர் ஆ என்னும் நெடில் உயிர் வருவதால் மறைந்துபோனது. இக்காலப் பேச்சுத் தமிழிலும் இந்த ஒலி மாற்றம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
'''வெடிப்பொலியின் முன் மூக்கொலி'''
"https://ta.wikipedia.org/wiki/ஒலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது