ஆதிசேஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேசன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, அவரது ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். உதாரணமாக, விட்டுணு [[இராமபிரான்|இராமபிரானாக]] அவதரித்த காலை, அவருக்குத் தம்பியாக, [[இலட்சுமணன்|இலக்குவனாக]] உருவெடுத்தவர் ஆதிசேசனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர்.
 
==ஆதிசேஷன்ஆதிசேசன் பற்றிய சில மரபு நம்பிக்கைகள்==
 
*[[உலகம்|உலகினைக்]] காக்கும் ஸ்ரீமன்சிரீமன் நாராயணனையே தாங்கி நிற்கும் ஆதிசேஷன்ஆதிசேசன் ஒரு முறை உடல் நலிவுற [[சிவன்|சிவபெருமான்]] திருவுளப்படி, மகா [[சிவராத்திரி]] நாளன்று, முதலாம் சாமத்தில் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] குடி கொண்டுள்ள திரு நாகேஸ்வரரையும்நாகேசுவரரையும், இரண்டாம் சாமத்தில் [[திருநாகேஸ்வரம்|திருநாகேசுவர]] நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் [[திருப்பாம்புரம்|திருப்பாம்புரத்துப்]] பாம்புர நாதரையும் வழிபட்டு உய்வடைந்ததாகப் புராண வரலாறு கூறுவதுண்டு.
* ஆதிசேஷனின்ஆதிசேசனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், [[திருப்பதி]] திருத்தலம் சேஷாசலம்சேசாசலம் எனப்படுவதும் உண்டு.
* நாராயணன் ராமபிரானாகஇராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன்ஆதிசேசன். தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தன் தம்பியான இலக்குவனிடம் ராமஇராம பிரான் கூறியிருந்தான். அவ்வேளை அங்கு துர்வாச மாமுனியை அனுமதிக்க இலக்குவன் தயங்கவே, அவர் அவனைப் புளிய மரமாகப் பிறப்பெடுக்கும்படி சபித்து விட்டார். அவ்வாறு, [[ஆழ்வார் திருநகரி]] என்னும் திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான்இராமபிரான் பின்னாளில் தாமே [[நம்மாழ்வார்|நம்மாழ்வாராக]] அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் [[திருப்புளியாழ்வார்|திருப்புளியாழ்வாராக]] இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷசேச ஷேத்திரம்சேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.
 
==ஆதிசேஷன் பற்றிய திருப்பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆதிசேஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது