பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
== வரலாறு ==
இது முதலில் [[எடின்பரோ]]வில் அடம் மற்றும் சார்லஸ்சார்லசு பிளாக் என்பவர்களினால் [[18ம் நூற்றாண்டு]] தொடக்கம் பதிப்பிக்கப்பட்டது. பிரெஞ்சு ''Encyclopédie'' போலன்றி, பிரித்தானிக்கா பழமைவாதப் பதிப்பாகும். பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த சக்கரவர்த்திகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன. [[1870]] களில், இதன் 19ம், 20ம் பதிப்புக்களின் போது இவ் வெளியீடு [[ஸ்காட்லாந்துஇசுக்கொட்லாந்து|ஸ்கொட்லாந்திசுகாட்லாந்திலிருந்து]]லிருந்து [[இலண்டன்|இலண்டனுக்கு]] மாற்றப்பட்டு ''[[த டைம்ஸ்|த டைம்சு]]'' என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது. 11 ஆவது பதிப்புக்காக, இவ்வெளியீடு, [[இங்கிலாந்து|இங்கிலாந்திலேயே]], [[கேம்பிறிஜ் பல்கலைக் கழகம்|கேம்பிறிஜ்கேம்பிறிச்சு பல்கலைக் கழக]]த்துடன் இணைக்கப்பட்டது. 11ம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய [[வியாபாரச் சின்னம்|வியாபாரச் சின்னமும்]], பதிப்புரிமையும் [[சியர்ஸ் ரோபக்|சியர்சு உரோபக்]] (Sears Roebuck) நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், [[சிகாகோ]], [[இலினொய்ஸ்இலினொய்]], [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்லலாயிற்றுநிலைகொள்ளலாயிற்று. தற்போதைய பதிப்பாளர்கள் "என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்கா நிறுவனம்" (Encyclopædia Britannica Inc.) ஆகும். இந்நிறுவனம் தற்போது "Britannica" (பிரித்தானிக்கா) என்னும் சொல்லுக்கு வியாபாரச்சின்ன உரிமை பெற்றுள்ளது.
 
[[2004]] நிலையின் படி, மிக முழுமையான நிலையிலுள்ள, "பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய" பதிப்பு, 4.4 கோடி சொற்களைக் கொண்ட 120,000 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. இது புத்தக வடிவிலும் (32 பாகங்கள், குறிக்கப்பட்டுள்ள விலை 1400 அமெரிக்க டாலர்கள், 65,000 கட்டுரைகள்), இணையத்திலும் (120,000 கட்டுரைகள், கட்டுரைகளின் சுரக்கத்தை இலவசமாகப் பார்க்க முடியும், முழுமையான கட்டுரைகளைப் பார்க்கத் தனிப்பட்டவர்களுக்கு, மாதமொன்றுக்கு 10 அமெ.டாலர்கள் அல்லது ஆண்டுக்கு 60 அமெ.டாலர்கள் செலுத்தவேண்டும்.), [[குறுவட்டு]] மற்றும் [[இறுவட்டு|இறுவட்டி]]லும் (100,000க்கு மேற்பட்ட கட்டுரைகள், 50 அமெ. டாலர்கள்), பதிப்பித்து வெளியிடப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானிக்கா_கலைக்களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது