சிவகாமியின் சபதம் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
 
==கதைச் சுருக்கம்==
இப்புதினத்தின் கதையானது [[காஞ்சிபுரம்|காஞ்சியில்]] ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாகச் [[சாளுக்யசாளுக்கியர்|சாளுக்கிய]] நாட்டின் தலைநகர் [[வாதாபி|வாதாபியின்]] மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதைசீயாரென்பதைச் சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] நாட்டின் வரலாறு அழகாக எடுதீதியம்பப்பட்டுள்ளதுஎடுத்தியம்பப்பட்டுள்ளது.
இப்புதினம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
===பகுதி 1: பரஞ்சோதி யாத்திரை===
பரஞ்சோதியாரின் காஞ்சி வருகையுடன் இக்கதை தொடங்குகிறது. வழியில் எதிர்படும் சமணர்களினால் காஞ்சியில் ஏற்பட்ட மதமாற்றத்தைப் பற்றியும் நாம் அறியலாம். சமயக் குரவர் நால்வருள் ஒருவரான [[திருநாவுக்கரசர்|திருநாவுக்கரசரின்]] தாள்பணிந்து இறைதொண்டாற்ற நினைத்துக் காஞ்சி வந்தவர் விதிவசத்தால் ஆடலரசியும் பேரழகியுமான சிவகாமியையும் அவள் தந்தையும் தலைமை சிற்பியுமான ஆயனார் அவர்களையும் மதம்கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கிறார். இதனால் ஏற்பட்ட கலவரத்தை முன்னிட்டு பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர்தான் அவருக்குக் காஞ்சியை நோக்கிசீநோக்கிச் சாளுக்யசாளுக்கிய மன்னன் [[புலிகேசி]] படையெடுத்து வருவதும் மன்னர் தன்னை நேரில் பார்த்து தன் வீரத்தை பாராட்டவே சிறையில் வைத்திருப்பதும் தெரிந்து கொள்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே தன்னுடன் காஞ்சி வந்த நாகநந்தி அடிகள் என்னும் புத்த துறவியின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.
 
ஒரு சுரங்கத்தின் வழியாகக் கோட்டை சுவரின் வெளியே அமைந்திருக்கும் ஆயனாரின் குடிசைக்குச் செல்கிறார்கள். தனது மாமாவின் துணையால் ஆயனரைப் பற்றி நன்கு அறிந்திருந்த பரஞ்சோதி அவரிடம் சீடனாகச் சேர்ந்து சிற்பக்கலையைக் கற்க நினைத்தார். மூலிகை ஓவியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆயனர் நாகநந்தியிடம் [[அஜந்தா குகைகள்|அசந்தா]] குகைகளில் இருக்கும் வண்ண ஓவியங்களைப் பற்றி வினவினார். அதன் பொருட்டு மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள நாகநந்தியின் சிறுகுறிப்பு ஒன்றுடன் விந்தய மலைத்தொடருக்குப் பரஞ்சோதியார் அனுப்பப்படுகிறார்.
 
பரதத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆடல் நங்கை சிவகாமியைக் காண, அவள் காதலனும் இளவரசருமான நரசிம்ம பல்லவர் வந்து செல்லும் விபரமறிந்த மன்னர் மகேந்திரவர்மர் இதற்குச் சம்மதிக்காமல் இருந்தார். அவர் மனதை மாற்றும் பொருட்டு புலிகேசியுடன் போருக்குச் செல்லும் நேரத்தில் காஞ்சியைக் காவல் புரியும் பொறுப்பை நரசிம்மரிடம் கொடுத்திருந்தார் பல்லவ மன்னர்.
 
விந்தய மலை செல்லும் வழியில் ஓரிரவில் பரஞ்சோதியார், வஜ்ரபாஹுவச்சிரபாகு என்ற போர் வீரனைத் தங்கும் விடுதி ஒன்றில் சந்தித்தார். நடுநிசியில் பரஞ்ஜோதியாரிடம்பரஞ்சோதியாரிடம் இருந்த கடிதத்தின் விஷயத்தை அவர் அறியா வண்ணம் வஜ்ரபாஹுவச்சிரபாகு மாற்றியமைத்தான். விடியலில் இருவரும் பிரிந்துசென்றனர். அன்று எதிர்வந்த சாளுக்ய படையினரால் பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டார். பின்பு மன்னர் புலிகேசியிடம் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு விசாரிக்கப்பட்டார். மொழிப் பிரச்சனையின் காரணமாகப் பரஞ்சோதியார் வஜ்ரபாஹுவினால்வச்சிரபாகுவினால் விசாரிக்கப்பட்டுக் குற்றமற்றவர் என்று கூறப்பட்டார். வஜ்ரபாஹுவச்சிரபாகு கொடுத்த சமிக்யயுடன் அவனுடன் சில படை வீரர்கள் துணையுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தனர். அன்றிரவு மற்ற வீரர்கள் தூங்கும் பொழுது வஜ்ரபாஹுவச்சிரபாகு, பரஞ்சோதியாரை அழைத்துக்கொண்டு அவ்விடம் இருந்து தப்பித்துப் பல்லவர் படையிடம் வந்து சேர்ந்தனர். அங்கு வந்த பின்பே தன்னுடன் வந்த வஜ்ரபாஹுவச்சிரபாகு வேறொருவர் அன்றி மன்னர் மகேந்திரவர்மரே என்று அறிந்தார்.
 
{{விக்கிமூலம்|சிவகாமியின் சபதம்}}
 
===பகுதி 2:காஞ்சி முற்றுகை===
ஏழு மாதங்கள் கழிந்த பின்பு பரஞ்ஜோதியார்பரஞ்சோதியார் மகேந்திரவர்மரின் நன்மதிப்பை பெற்ற ஓர் சிறந்த படைத் தலைவனாக இருக்கிறார். சாளுக்யருடன் போர் நெருங்கிவரும் இவ்வேளையில் பரஞ்சோதியார் நாடு திரும்பி காஞ்சியில் இளவரசர் நரசிம்மருடன் மிகவும் நட்புடன் இருந்தார். தன் காதலியைச் சந்திக்காமல் நரசிம்மர் படும் வேதனைக்குப், பரஞ்ஜோதியாரின்பரஞ்சோதியாரின் நட்பு மருந்தாக இருந்தது. இவ் இக்கட்டான நிலையில் பல்லவ படையின் தலைமை ஒற்றனான சத்ருக்னன் இடமிருந்து, காஞ்சி மீது படையெடுக்க எத்தனித்த துர்வநீதன் என்னும் சிற்றரசன் மீது போர்தொடுக்கும்படி மகேந்திர பல்லவரின் அரசாணை வந்து சேர்ந்தது. சிவகாமியிடம் சோழ பாண்டிய நாடுகளில் நடனமாடும் பெரிய வாய்ப்பு ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறிய நாகநந்தி அவள் நல்மதிப்பைப் பெற்றான். போரைப் பற்றி எதுவும் அறியாத ஆயனாரிடம் நடக்க இருக்கும் விபரீதத்தினை எடுத்துரைத்த நாகநந்தி அவர்களைப் புத்த விஹாரம்விகாரம் ஒன்றில் தங்க வைத்தான். அங்கிருந்து துர்வீந்தன் மீது நரசிம்ம பல்லவர் படையெடுத்து செல்வதைக் கண்ட சிவகாமி அவரிடம் செல்ல நினைக்க, அக்கணம் வஞ்சக எண்ணம் கொண்ட நாகநந்தியால் உடைக்கப்பட்ட ஏரியினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாள். இதைக் கண்ட நரசிம்மர் அவளையும் ஆயனாரையும் பத்திரமாக மீட்கிறார்.
 
===பகுதி 3:பிக்ஷுவின் காதல்===
"https://ta.wikipedia.org/wiki/சிவகாமியின்_சபதம்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது