செம்பியன் மாதேவி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 57:
==மதுராந்தகத் தேவன்==
 
இருவரும் நெடுங்காலம் பிள்ளைபேறு வேண்டாமென இருக்கிறார்கள். ஆனால் மற்ற பெண்கள் எல்லோரும் குழந்தையுடன் மகிழ்வதை கண்டு செம்பியன் மாதேவியின் தாய்மையுணர்வு விழித்துக் கொள்கிறது. அதன்படியே [[மதுராந்தகத் தேவர் (கதைமாந்தர்)| மதுராந்தகத் தேவனும்]] பிறக்கிறார். சிவபக்தனாக மதுராந்தகத் தேவனை இருவரும் வளர்க்கின்றார்கள். இதற்கிடையே போர்களில் ஈடுபடும் ஆர்வமுடைய [[அரிஞ்சய சோழன் (கதைமாந்தர்)|அரிஞ்சய சோழரும்]], அவருடைய மகன்களும் சிம்மாசனத்திற்கு உரியவர்கள் என்று கண்டராதித்தர் தந்தை [[பராந்தக சோழன் (கதைமாந்தர்)|பராந்தகச் சக்கரவர்த்தி]] எண்ணுகிறார். அதன் படியே நடப்பதாகக் கண்டராதித்தரும் வாக்குத் தருகிறார். அவருக்கு பின் சோழப் பேரரசின் பட்டம் அரிஞ்சய சோழனுக்கு வருகிறது. அரிஞ்சய சோழனுக்குப் பிறகு சுந்தர சோழர் ஆட்சியில் இருக்கும் போது, மதுராந்தகன் பெரியவனாகி விடுகிறான். பழுவூர் இளையராணி [[நந்தினி (கதைமாந்தர்)|நந்தினியின் சதியால்]], சிவபக்தனாக இருந்த மதுராந்தகன், அரசாள ஆசை கொள்கிறான். பழுவூர் சிற்றரசர்கள், செம்பியன் மாதேவி சகோதரர் மழவரையர் போன்ற சிற்றரசர்களை ஒருங்கிணைத்து சோழ சாம்ராஜ்யத்தினைசாம்ராச்சியத்தினை ஆள்வதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் செம்பியன் மாதேவியோ தனது கணவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டுத் தன் மகன் மதுராந்தகனின் அரசுரிமை ஆசைக்குத் தடையாக இருக்கிறார்.
 
==அநிருத்த பிரம்மராயரின் பிராத்தனை==
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_மாதேவி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது