விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[Wikipedia:Welcome, newcomers|Newcomers]] to Wikipedia may find that it's easy to commit a ''[[faux pas]]''. That's OK — everybody does it! பின்வரும் சில பொதுவான பிறழ்வுகளைத் தவிர்க்க முயலவும்:
* '''அகராதி போன்ற கட்டுரைகளைத் தவிர்க்க.''' ''[[Wikipedia:Wikipedia is not a dictionary|விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை.]]''. ஒவ்வொரு கட்டுரையும் வெறும் வரையறைகளைத் தருவதோடு நின்றுவிடாமல் அவை பேச வந்த பொருள் பற்றிய கூடுதல் தகவல்கள் அடங்கியதாகவும் இருக்க வேண்டும்.அகராதி வடிவிலான வரையறைகளுக்காக இன்னொரு விக்கி திட்டமான [http://ta.wiktionary.org விக்சனரி]உள்ளது.
* '''ஒரே பொருளில் பல கட்டுரைகள்.'''
* '''பயனுள்ள உள்ளடக்கத்தை அழித்துவிடுதல்.''' உள்ளடக்கத்தின் ஏதேனும் ஒரு பகுதி பயனுடையதாக இருந்தபோதும் சரியாக எழுதப்படாதிருக்கலாம்.அதை நீக்கிவிடுவதைவிட சரிசெய்ய, தெளிவாக மாற்ற முயலுங்கள்.அப்பகுதி பொருந்தாமல் நிற்பதாகவோ, சரியான பாகுபாடு செய்யப்படாததாகவோ கருதினால் உரிய பக்கத்திறோ தேவைப்பட்டால் புதிய பக்கத்திற்கோ மாற்றுங்கள். உள்ளடக்கத்தின் ஏதேனும் ஒரு பகுதி பயனுடையதாக இருந்தபோதும் சரியாக எழுதப்படாதிருக்கலாம்.அதை நீக்கிவிடுவதைவிட சரிசெய்ய, தெளிவாக மாற்ற முயலுங்கள்.அப்பகுதி பொருந்தாமல் நிற்பதாகவோ, சரியான பாகுபாடு செய்யப்படாததாகவோ கருதினால் உரிய பக்கத்திறோ தேவைப்பட்டால் புதிய பக்கத்திற்கோ மாற்றுங்கள்.
* '''பக்கச்சார்புடைய உள்ளடக்கத்தை அழித்துவிடுதல்.''' பக்கச்சார்புடைய உள்ளடக்கம் பயனுள்ளதாகவும் இருக்கலாம் (மேற்கூறியவாறு). [[Wikipedia:NPOV tutorial|Remove the bias]] பார்க்கவும்.
* '''அறிவிக்காமலே அழித்துவிடுவது.''' [[சுருக்கம்]] பெட்டியில் குறிப்பு விட்டுச்செல்லுங்கள். இல்லையெனில் அக்கட்டுரையின் வளர்ச்சி குறித்து ஆர்வமுடையவர்கள் கவனத்திற்கு வராமல் நீங்கள் வேண்டுமென்றே மறைத்திருப்பதாகக் கருத இடமுண்டு.
*'''காரணங்களைக் கூறாமல் அழித்துவிடுதல்.''' பொருட்படுத்தத்தக்க எதையும் அழிக்குமுன் அதற்குரிய நியாயங்களை "[[சுருக்கம்]]" பெட்டியில் அல்லது [[Wikipedia:talk page|talk page]]விட்டுச்செல்லவும்.பேச்சு பக்கத்தில் உரிய விளக்கம் தந்திருந்தால் "பார்க்க:பேச்சு" என்று மட்டும் சுருக்கத்தில் குறிப்பிடலாம்.
* '''
* '''"இயற்றிவருக்கு" அதீத மரியாதை அளித்தல்'''
**''தொகுப்பதற்குப் பதில் விமர்சித்தல்.'' கட்டுரைகளுக்கு தனிப்பட்ட ஆசிரியர் என்று எவருமில்லை[Wikipedia:Ownership of articles|single author]]. ஆலோசனையோ, விமர்சனமோ [[Wikipedia:Talk page|Talk page]] பக்கத்தில் விட்டுச்செல்வது உதவிகரமானதே என்றாலும் நீங்களே தொகுத்துவிடுவது இன்னும் விரைவானது.
** ''Failing to [[Wikipedia:Be bold in updating pages|be bold]].'' Yes, you might mess things up a little. But someone else will probably clean up after you. Really, go ahead and change it. We mean it.
* '''Arming for war.''' Wikipedia is a unique community of altruistic and consensus-oriented people. In other words, this isn't [[Usenet]], and [[flame war|flaming]] is just not done. For more about Wikipedia manners, see [[Wikipedia:Wikiquette|Wikiquette]].
|