விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 3:
* '''ஒரே பொருளில் பல கட்டுரைகள்.'''ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கும்முன் அந்த தலைப்பில் ஏற்கனவே கட்டுரை உள்ளதா எனத் தேடிப்பாருங்கள்.புதிதாக ஆரம்பிப்பதைவிட ஏற்கனவே உள்ளதை செழுமைப்படுத்த முடியுமா எனப் பாருங்கள். தலைப்புகள் பொதுவாக ஒருமையில் அமையும் என்பதை நினைவில் கொள்ளவும் (எ-கா:மரம், மரங்கள் இல்லை).விக்கிபீடியாவில் தேடுவதோடு [http://www.google.com கூகிள்]-இலும் "site:ta.wikipedia.org <தலைப்பு>" என்று கொடுத்துத் தேடவும். விக்கிபீடியா தேடலில் விடுபட்டுப்போனவை கூகிள் தேடலில் கிடைக்க வாய்ப்புண்டு (குறிப்பாக நீங்கள் தேடும் சொற்கள் கட்டுரைத் தலைப்புகளில் இடம்பெறாமல் இருக்கும்போது).
* '''பயனுள்ள உள்ளடக்கத்தை அழித்துவிடுதல்.''' உள்ளடக்கத்தின் ஏதேனும் ஒரு பகுதி பயனுடையதாக இருந்தபோதும் சரியாக எழுதப்படாதிருக்கலாம்.அதை நீக்கிவிடுவதைவிட சரிசெய்ய, தெளிவாக மாற்ற முயலுங்கள்.அப்பகுதி பொருந்தாமல் நிற்பதாகவோ, சரியான பாகுபாடு செய்யப்படாததாகவோ கருதினால் உரிய பக்கத்திற்கோ தேவைப்பட்டால் புதிய பக்கத்திற்கோ மாற்றுங்கள்.
* '''பக்கச்சார்புடைய உள்ளடக்கத்தை அழித்துவிடுதல்.''' பக்கச்சார்புடைய உள்ளடக்கம் பயனுள்ளதாகவும் இருக்கலாம் (மேற்கூறியவாறு). [[Wikipediaவிக்கிபீடியா:NPOVநடுநிலை tutorialநோக்குப் பயிற்சி|Removeபக்கச் theசார்பை biasநீக்குதல்]] பார்க்கவும்.
* '''அறிவிக்காமலே அழித்துவிடுவது.''' [[சுருக்கம்]] பெட்டியில் குறிப்பு விட்டுச்செல்லுங்கள். இல்லையெனில் அக்கட்டுரையின் வளர்ச்சி குறித்து ஆர்வமுடையவர்கள் கவனத்திற்கு வராமல் நீங்கள் வேண்டுமென்றே மறைத்திருப்பதாகக் கருத இடமுண்டு.
*'''காரணங்களைக் கூறாமல் அழித்துவிடுதல்.''' பொருட்படுத்தத்தக்க எதையும் அழிக்குமுன் அதற்குரிய நியாயங்களை "[[சுருக்கம்]]" பெட்டியில் அல்லது [[விக்கிபீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விட்டுச்செல்லவும்.பேச்சு பக்கத்தில் உரிய விளக்கம் தந்திருந்தால் "பார்க்க:பேச்சு" என்று மட்டும் சுருக்கத்தில் குறிப்பிடலாம்.
* '''விக்கிபீடியா பக்கங்களை அரட்டைக்குப் பயன்படுத்தல்.''' [[விக்கிபீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்#பேச்சுப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி?|பேச்சுப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி?]] பார்க்கவும்.
* '''"இயற்றிவருக்கு" அதீத மரியாதை அளித்தல்'''
**''தொகுப்பதற்குப் பதில் விமர்சித்தல்.'' கட்டுரைகளுக்கு தனிப்பட்ட ஆசிரியர் ([[Wikipedia:Ownership of articles|single author]])என்று எவருமில்லை.ஆலோசனையோ, விமர்சனமோ [[விக்கிபீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விட்டுச்செல்வது உதவிகரமானதே என்றாலும் நீங்களே தொகுத்துவிடுவது இன்னும் விரைவானது.
** ''[[விக்கிபீடியா:பக்கங்களை இற்றைப்படுத்துவதில் துணிந்து செயல்படுங்கள்|துணிந்து செயல்படத்]] தவறுதல்.'' ஏதேனும் குழப்பம் விளைவித்துவிடுவோம் என்று தயங்காதீர்கள்.அடுத்து வருபவர்கள் சரிசெய்து விடுவார்கள். எனவே, துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!.
* '''மல்லுக்கு நிற்றல்.''' விக்கிபீடியா என்பது பொதுநலம் விழைகின்ற, மனச்சான்றின்வழி நிற்கிறவர்கள் அடங்கிய தனித்துவம் மிக்க ஒரு சமூகம்.சண்டை பிடிக்க அது ஒன்றும் [[Usenet]]இல்லை, [[flame war|flaming]]-க்கு இங்கு இடமில்லை.விக்கிபீடியா நடத்தைகள் பற்றிய மேல்விவரங்களுக்கு பார்க்க:[[விக்கிபீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நெறி]].