ரசீத்தல்தீன் அமாதனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ரசீத்தல்தீன் தபிப்''' என்பவர் ஈரானை ஆண்ட ஈல்கானரசு அரச மரபில் வரலாற்றாசிரியர் மற்றும் மருத்துவராகப் பணிபுரிந்தவர் ஆவார்.<ref name=EBO>[http://www.britannica.com/eb/article-9062730 "Rashid ad-Din"]. ''Encyclopædia Britannica''. 2007. Encyclopædia Britannica Online. Accessed 11 April 2007.</ref> இவர் அமாதான் என்ற இடத்தை பூர்வீகமாக உடைய பாரசீக யூத குடும்பத்தில் பிறந்தார்.
 
தனது முப்பதாம் வயதின் போது இஸ்லாம்இசுலாம் மதத்திற்கு மாறினார். ஈல்கான் கசனிடம் விசியராக (சக்தி வாய்ந்த ஆலோசகர்) பணியாற்றினார். பின்னர் ச''மி அல்-தவரிக்'' நூலை எழுதுமாறு கசன் இவரை பணித்தார். இந்நூல் ஈல்கானரசின் காலம் மற்றும் மங்கோலியப் பேரரசின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய மிக முக்கியமான ஒற்றை நூல் வளமாக கருதப்படுகிறது.<ref name="EI2"/> இவர் 1316 ஆம் ஆண்டு வரை தனது விசியர் பதவியில் தொடர்ந்தார்.
 
ஈல்கானரசின் அரசனான ஒல்ஜைடுவுக்குஒல்சைடுவுக்கு விடம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இவர் 1318இல் கொல்லப்பட்டார்.<ref name="EI2" />
 
வரலாற்றாளர் மோரிஸ்மோரிசு ரொசபி ரசீத்தல்தீனை "விவாதத்திற்குரிய வகையிலே மங்கோலிய ஆட்சியின்போது பாரசீகர்கத்தில் இருந்த மிகப் புகழ் பெற்ற நபர்" என்று குறிப்பிடுகிறார்.<ref>''Genghis Khan: World Conqueror?'' Introduction by Morris Rossabi http://www.blackwellpublishing.com/content/BPL_Images/Content_store/Sample_chapter/9780631189497/GK_sample_chap.pdf</ref> இவர் தொடர்ந்து பல நூல்களை எழுதினார். தப்ரிசு நகரத்தில் ரப்-இ ரசீதி என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ரசீத்தல்தீன்_அமாதனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது