சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
==சமணம் என்ற சொல்லின் பொருள்==
[[திவாகர முனிவர்|திவாகர முனிவரால்]] [[பொது ஊழி|பொ.ஊ.]] 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட [[திவாகர நிகண்டு]] எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களைசைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.
 
''சாவகர் அருகர் சமணர் ஆகும்;
வரிசை 8:
'''- திவாகர நிகண்டு'''
 
அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. [[திவாகர முனிவர்|திவாகர முனிவரின்]] மாணாக்கருள் ஒருவரான [[பிங்கல முனிவர்]], தான் இயற்றிய [[பிங்கல நிகண்டு]] எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களைசைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.
 
''சாவகர் அருகர் சமணர் அமணர்
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது