வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி SundarBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[Image:CTScan.jpg|thumb|கருவியின் வரைபடம்]]
This Sprache is shit!
'''கணிக்கப்பட்ட குறுக்கு வெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் (Computed tomography scan)''' என்ற கருவி மூலம் [[எக்ஸ் கதிர்|எக்ஸ் கதிரை]] வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை [[முப்பரிமாண வடிவம்|முப்பரிமாண வடிவத்தில்]] [[கணிப்பொறி|கணிப்பொறியில்]] காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முடியும்.
 
[[Image:RCC.jpg|thumb|சிறுநீரகப் [[புற்றுநோய்]] மற்றும் பிற நோய்களால் தாக்கப்பட்ட சிறுநீரகத்தின் குறுக்குவெட்டு தோற்றம்]]
[[மூளைக் கழலை]], [[நுரையீரல்]], [[சிறுநீரகம்]], [[எலும்பு]] மற்றும் [[இரத்த நாளம்|இரத்த நாளங்களை]] ஆய்வதற்குப் பயன்படுகிறது. இச்சாதனத்தைப் பலமுறை பயன்படுத்துவதன் மூலம் [[புற்று நோய்]] வருவதற்கான சிறிய வாய்ப்பும் உள்ளது.
 
[[Category:மருத்துவக் கருவிகள்]]
 
[[de:Computertomographie]]
[[en:Computed tomography]]
[[es:Tomografía axial computarizada]]
[[eu:OTA]]
[[fr:Tomographie axiale calculée]]
[[he:טומוגרפיה ממוחשבת]]
[[hu:Komputertomográfia]]
[[id:Tomografi terkomputasi]]
[[is:CAT-skanni]]
[[it:Tomografia assiale computerizzata]]
[[ja:CT]]
[[nl:Computertomografie]]
[[no:Computertomografi]]
[[pl:Tomografia komputerowa]]
[[pt:Tomografia computadorizada]]
[[ru:Компьютерная томография]]
[[sk:Počítačová tomografia]]
[[sv:Datortomografi]]
[[tr:Bilgisayarlı tomografi]]
[[zh:X射线断层成像]]