இந்திய அறிவியல் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கல்விப்பிரிவுகள் இணைக்கப் பட்டுள்ளன. |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox University
[[Image:Iisc-Administration Office.jpg|thumb|நிர்வாக அலுவலகம்]]▼
|name = இந்திய அறிவியல் கழகம்<br>Indian Institute of Science, Bengaluru
|image_name = iisc-logo.jpg
|established = 1909
|type = ஆய்வு நிறுவனம்
|director = [[பத்மநாபன் பலராம்|முனைவர் பத்மநாபன் பலராம்]]
|city = [[பெங்களூர்]]
|state = [[கர்நாடகம்]]
|country = [[இந்தியா]]
|campus =
|students =
|undergrad =
|postgrad =
|website = [http://www.iisc.ernet.in/ www.iisc.ernet.in]
}}
'''இந்திய அறிவியல் நிறுவனம்''' [[இந்தியா]]வின் [[பெங்களூர்]] நகரத்தில் உள்ள நாட்டின் மிகத் தரம் வாய்ந்த முதுநிலைக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1909-ல் தொடங்கப்பட்டது. இது [[சுவாமி விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தரின்]] ஆலோசனைப் படி [[ஜாம்ஷெட்ஜி டாடா]]வால் தொடங்கப்பட்டது.
===நிர்வாகம்===
▲[[Image:Iisc-Administration Office.jpg|left|thumb|நிர்வாக அலுவலகம்]]
1909-ல் மோரிஸ் டிராவர்ஸ் என்பவர் இதன் முதல் இயக்குனர் ஆனார். முதல் இந்திய இயக்குனர் [[சந்திரசேகர வெங்கட ராமன்|சர் சி. வி. இராமன்]] ஆவார். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் [[பத்மநாபன் பலராம்]] ஆவார்.
== கல்விப் பிரிவுகள் ==
'''மின்னியல் பிரிவு'''▼
:மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்▼
:கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்▼
:மின் தொடர்புப் பொறியியல்▼
:மின் பொறியியல்▼
'''கணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவு'''▼
:வானியல் மற்றும் வான் இயற்பியல்▼
:சமகாலவியல் கல்வி மையம்▼
:தாழ்வெப்பவியல் நுட்ப மையம்▼
:உயராற்றல் இயற்பியல் மையம்▼
:கருவியியல்▼
:கணிதவியல்▼
:இயற்பியல்▼
'''இயங்கியல் பிரிவு'''▼
:வான்வெளிப் பொறியியல்▼
:வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்▼
:விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்▼
:புவி அறிவியல் மையம்▼
:Center for Sustainable technology▼
:வேதிப் பொறியியல்▼
:குடிசார் பொறியியல்▼
:பருவமாற்ற ஆய்வு மையம்▼
:மேலாண்மைக் கல்வி மையம்▼
:பொருட்கள் பொறியியல்▼
:இயங்கியற் பொறியியல்▼
{| class="toccolours" style="float: right; margin-left: 1em; font-size: 85%; background:#ffffcc; color:black; width:20em; max-width: 25%;" cellspacing="0" cellpadding="0"
வரி 57 ⟶ 42:
*[[மோரிஸ் டிராவர்ஸ்]], FRS, 1909–1914
*சர் [[அல்பிரேட் கிப்ஸ் பௌர்னே ]], FRS, 1915–1921
*சர் [[மார்ட்டின்
*சர் [[ச. வெ. இராமன்|சந்திரசேகர வேங்கடராமன் ]], FRS, 1933–1937
*சர் [[ஜே. சி. கோஷ் ]] [http://www.hinduonnet.com/thehindu/seta/2002/12/12/stories/2002121200120300.htm], 1939–1948
*[[எம். எஸ். தச்கேர் ]], 1949–1955
*[[எஸ். பாகவந்தம் ]], 1957–1962
*[[சத்தீஷ் தவன் ]], 1962–1981
*[[டி. கே. பானர்ஜீ ]], 1971–1972
*[[எஸ்
*[[ சி. என். ஆர். ராவ்]], FRS, 1984–1994
*[[ஜி. பத்மநாபன் ]], 1994–1998
*[[கோவர்தன் மேத்தா ]], 1998–2005
*[[பத்மநாபன் பலராம்]],
|}
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இந்திய அறிவியல் நிறுவனத் தமிழ்ப் பேரவை]]
[[de:Indian Institute of Science]]
|