பிராங்கு ஆர்த்தர் பெல்லாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
பெல்லாமி 1890 இல் நிறுவப்பட்ட ஆக்சுபோர்டு அஞ்சல்வில்லைக் கழகத்தின் நிறுவல் செயலாளராகவும் பொருளாளராகவும் விளங்கினார். இவர் இந்த இரு பதவிகளிலும் தன் இறப்புவரை தொடர்ந்து இருந்துள்ளார். <ref name=who>[http://www.abps.org.uk/Home/Who_Was_Who/index.xalter#B BELLAMY, Frank Arthur FRAS 1864-1936.] in ''Who was who in British Philately'', The Association of British Philatelic Societies. Retrieved 21 September 2016.</ref>
 
இவரும் இவரது நெருங்கிய உறவினரான எத்தேல் பெல்லாமியும் 1930 இல் ஆக்சுபோர்டு, வின்செசுட்டர் சாலை, 2 ஆம் இலக்க இல்லத்துக்குச் சென்று வாழலாயினர். அங்கு, இதற்கான நீலநிறப் பட்டயம் ஒன்று இவர்களது நினைவாக நிறுவப்பட்டுள்ளது.<ref>http://www.oxonblueplaques.org.uk/plaques/bellamy.html Oxfordshire Blue Plaques Board: Frank & Ethel Bellamy, accessed 8 October 2019</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிராங்கு_ஆர்த்தர்_பெல்லாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது