ஜவாஹிருல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ~AntanO4taskஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி pov
வரிசை 1:
{{Infobox_Indian_politician
| name = மு. ஹி. ஜவாஹிருல்லா
| image =
| caption =
வரிசை 17:
| predecessor =
| successor =
| party = [[மனிதநேய மக்கள் கட்சி]]
| party_position = சட்டமன்றக்குழு தலைவர்
| qualification=M.B.A, M.Phill, Phd.
| religion =[[இசுலாம்]]
| spouse = நிறைவுமுசீரா
| children = 1மகள்
| website =
| footnotes =
| date =
| year = 2011
| source =
}}
 
முனைவர் பேராசிரியர் '''மு. ஹி. ஜவாஹிருல்லா''' (''M. H. Jawahirullah'') [[தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்]] மற்றும் [[மனிதநேய மக்கள் கட்சி]]யின் தலைவராக உள்ளார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
[[1985]] முதல் கல்லூரி பேராசிரியராக, [[இசுலாமியா கல்லூரி|வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் வணிகவியல் துறையில்]] பணியாற்றி 2009 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுப்பெற்றார். 1996 ஆம் ஆண்டில் [[தமுமுக]]வின் தலைவராக பொறுப்பேற்றார்.
 
=== சட்டமன்ற உறுப்பினர் ===
2011 ஆம் ஆண்டு நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத்]] தேர்தலில் [[ராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம் தொகுதியில்]], [[மனிதநேய மக்கள் கட்சி]]யின் சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="tngov1">{{cite web|url=http://www.assembly.tn.gov.in/members/profile/211.html|archiveurl=https://web.archive.org/web/20120206125543/http://www.assembly.tn.gov.in/members/profile/211.html|title=Profile|archivedate=6 பெப்ரவரி 2012|publisher=தமிழ்நாடு சட்டமன்றம்|accessdate=2 நவம்பர் 2016}}</ref>[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)|பாபநாசம் தொகுதியிலிருந்து]] திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== பாபநாசம் சட்டமன்ற தொகுதி பணிகள் ==
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்றதிலிருந்து தொகுதிப் பணிகளில் முழு வீச்சுடன் இயங்கி வருகிறார்.   
 
=== சட்டமன்றத்தில் தொகுதி நலன் சார்ந்த கோரிக்கைகள் ===
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான [[சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்|சுவாமிமலை]] சுவாமிநாதன் கோவிலுக்கு மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் என பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜவாஜிருல்லாவின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில் இந்தாண்டே அது நிறைவேற்றப்படும் என்ற உறுதியை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அளித்துள்ளார்.[https://tamil.oneindia.com/news/chennai/jawahirullah-mla-made-a-request-regarding-the-swamimalai-murugan-temple-454713.html]
 
== வழக்கும் தண்டனையும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜவாஹிருல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது