ஆசாம் ஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[File:Azam Jah of the Carnatic.jpg|thumb|ஆசாம் ஜா]]
{{Use dmy dates|date=சூன் 2017}}
'''ஆசாம் ஜா''' (''Azam Jah'', 1797 - 12 நவம்பர் 1825) என்பவர் 1819 முதல் 1825 வரை இந்தியத் துணைக்கண்டத்தின், [[கர்நாடக பிரதேசம்|கருநாடக பகுதியின்]] நவாப் (ஆற்காடு நவாப்) ஆக இருந்தவராவார். ஆசாம் ஜா தனது தந்தையார் [[அஸிம்-உத்-தவுலா]]வின் இறப்பையடுத்து 1819 ஆம் ஆண்டில் அரியணையை ஏறினாா். 1825 ல் அஸாம் ஜா இறந்தபின் அவரது மகனான பாலகன் குலாம் முஹம்மது கவுஸ் கான் அரியணை ஏறினார்.
* <ref>{{Cite web|url=http://www.princeofarcot.org/nawab11.htm|title=AZAM JAH ( 1819-1825) )|archiveurl=https://web.archive.org/web/20090324085738/http://www.princeofarcot.org/nawab11.htm|archivedate=24 March 2009|publisher=The Royal House of Arcot}}</ref>
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
* {{Cite web|url=http://www.princeofarcot.org/nawab11.htm|title=AZAM JAH ( 1819-1825 )|archiveurl=https://web.archive.org/web/20090324085738/http://www.princeofarcot.org/nawab11.htm|archivedate=24 March 2009|publisher=The Royal House of Arcot}}
 
[[பகுப்பு:1797 பிறப்புகள்]]
[[பகுப்பு:1825 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:ஆற்காடு நவாப்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆசாம்_ஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது