வர்மக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எனப்படும்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Added some manuscript of varmam
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 61:
* வர்ம களஞ்சியம் - பதஞ்சலி
* வர்ம சஞ்சீவி - தனிவந்திரி சித்தர்
{{colend}}'''[https://siddhaliteraryresearch.blogspot.com/2023/01/1.html கீழ்த்திசை சுவடி நூலகத்தில் உள்ள வற்ம நூல்கள்]'''
{{colend}}
 
அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் மொத்தம் வற்ம மருத்துவம் தொடர்பான 21 நூல்கள் உள்ளன.
 
அவற்றுள் '''ஓலைச்சுவடியாகயுள்ள'''
 
1.வர்ம சாத்திரம் 61 பாடல்
 
2.வர்மக்கண்ணாடி - 1 (133 பாடல்)
 
3.வர்மக்கண்ணாடி - 2 (312 பாடல்)
 
4.வர்ம பீரங்கி -100 பாடல்
 
5.வர்ம் பீரங்கி திறவுகோல் 16 பாடல்
 
6.வர்ம அடங்கல் முறை 112 பாடல்
 
7.வர்ம வைத்தியம் 19 செய்யுள் பின் உரைநடை பின் 56 செய்யுள் கொண்ட நூல்
 
இந்த ஏழு நூல்களும் வர்ம தொகுப்பு என்ற இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் இடம்பெற்றுள்ளன.
 
8.வர்ம சூத்திரம் என்ற 101 பாடல் கொண்ட நூல்
 
இந்தப் பிரதியையும் மேலும் இரண்டு பிரதிகளையும் மையமாக வைத்து செ.ஜான் செல்வராஜ் அவர்கள்1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ளார்.
 
ஆக மொத்தம் 21 நூல்களில் ஓலைச்சுவடிகளாக உள்ள எட்டு நூல்கள் வெளிவந்துள்ளன.
 
மேலும் '''வெளிவராத ஓலைச்சுவடிகள்'''
 
9.வர்மமாணி சாத்திரம்
 
10.வர்மக்கலை
 
11.வர்ம கண்டி சூத்திரம்
 
12.வர்ம அளவு நூல் பிரமாணம்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வர்மக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது