மெரீனா கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎புகழ்பெற்றவர்கள்: கலைக்களஞ்சியத் தன்மையற்ற தகவல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
முகப்புத் திருத்தம்
வரிசை 29:
[[File:06Marina Madras.jpg|thumb|1913 ஆம் ஆண்டில் கடற்கரையின் உலாவும் சாலை]]
 
'''மெரீனா அல்லது மெரீனா கடற்கரை''' (''Marina Beach'') [[உலகம்|உலகின்]]இந்தியாவின் இரண்டாவதுசென்னை நீளமானநகரில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறக் கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி.மீ. ஆகும். [[இந்தியா]]வின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான [[சென்னை|சென்னையின்]] [[கடல்]] எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். [[மும்பை]] நகரின் பாறைகள் நிறைந்த [[ஜுகு கடற்கரை]]யைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால், இது [[சென்னை]] நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. [[2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்|2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்க]]<nowiki/>ளுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.<ref>http://www.vikatan.com/news/tamilnadu/78988-no-more-protest-in-marina-beach-informs-police.art</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மெரீனா_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது