"உண்ணாநிலைப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (உண்ணாநிலை,உண்ணாநிலைப் போராட்டம் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது)
சி
'''உண்ணாநிலைஉண்ணாநிலைப் போராட்டம்''' அல்லது '''உண்ணாவிரதம்உண்ணாவிரதப் போராட்டம்''' (''Hunger strike'') என்பது தன்னை வருத்தி அறிவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு [[எதிர்ப்புப் போராட்டம்]] ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.
 
[[மகாத்மா காந்தி]] இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலங்களுடன் பயன்படுத்தினார்.
1,16,410

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/367638" இருந்து மீள்விக்கப்பட்டது