மக்கள் விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
===ஜேவிபியின் தோற்றம்===
[[இலங்கை]]க் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற [[ரோகண வீஜயவீர]]வால் (Rohana Wijeweera) 1965 மே 14 இக் கட்சிகட்சியை நிறுவப்பட்டதுநிறுவினார். சோசலிச சமத்துவத்திற்கு பாடுபடப் போவதாக கட்சி அறிவித்தது. அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினர். இவற்றால் கவரப்பட்ட பல படித்த வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்சாதியினர் பெருமளவாக ஜேவிபியில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுதஆயுதப் புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர்.
 
===1971ம் ஆண்டு கிளர்ச்சி===
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_விடுதலை_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது