இலாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம் இணைப்பு
சிNo edit summary
வரிசை 14:
| binomial = ''Lama glama''
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]], 1758)}}
'''லாமா''' (''Llama'') என்பது [[தென் அமெரிக்கா]]வைச் சேர்ந்த [[ஒட்டகம்|ஒட்டக] வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவ்விலங்கானது பொதியேற்றிச் செல்ல [[ஆண்டீய மலைத்தொடர்|ஆண்டீய மலைத்தொடரை]] ஒட்டி வாழும் [[இன்கா]]க்கள் முதலான இனக்குழுக்களால் பயன்படுத்தப் படுகிறது. இவ்விலங்கு இன்று சுமை ஏற்றிச் செல்லவும், இதன் மயிர், [[இறைச்சி]] ஆகியவற்றுக்காகவும் வளர்க்கப்படுகிறது.
 
நன்கு வளர்ந்த லாமாவானது தலைப்பகுதி வரை ஐந்தரை [[அடி]] முதல் ஆறு அடி உயரம் இருக்கும். சராசரியாக 127 [[கிலோகிராம்|கிலோ]] முதல் 204 கிலோ எடை வரை இருக்கும். பிறந்த ஒட்டகக் கன்றுகள் ஒன்பது கிலோ முதல் 14 கிலோ வரை இருக்கும். லாமாக்கள் மந்தைகளாகக் கூடி வாழ்வன. பொதுவாக இவற்றின் மயிரிழையானது மென்மையாகவும் லனோனின் இல்லாமலும் இருக்கும். இவை புத்திச்சாலி விலங்குகளாகும். பல வேலைகளை சில முறை சொல்லிக்கொடுத்தவுடன் கற்றுக்கொண்டு செய்யும். பொதி சுமக்கும் லாமாக்கள் தங்கள் உடல் எடையில் 20-30% வரை தூக்கிக் கொண்டு பலமைல்கள் நடக்கவல்லன.
 
லாமாக்கள் வடஅமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள சமவெளிப்பகுதிகளில் 40 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இவை 3 மில்லியன் ஆண்டுகட்கு முன் [[தென் அமெரிக்கா]]வுக்கும் [[ஆசியா]]விற்கும் இடம்பெயர்ந்தன. பனியுகத்தின் முடிவில் இவை வடஅமெரிக்காவில் அழிந்துவிட்டன. 2007-ஆம் கணக்கெடுப்பின் படி தென்அமெரிக்காவில் 7 மில்லியன் லாமாக்களும் அல்பகாக்களும் உள்ளன. [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]]வில் ஒரு இலட்சம் லாமாக்கள் உள்ளன. இவை தென்னமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
வரிசை 23:
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
 
[[ar:لاما]]
[[ay:Qawra]]
[[az:Llama]]
[[bn:লামা (প্রাণী)]]
[[ca:Llama]]
[[cs:Lama krotká]]
[[cy:Lama (anifail)]]
[[de:Lama (Kamel)]]
[[en:Llama]]
[[et:Laama (loom)]]
[[el:Λάμα]]
[[es:Lama glama]]
[[eo:Lamo]]
[[fa:لاما]]
[[fr:Lama (animal)]]
[[gl:Llama]]
[[ko:라마]]
[[io:Lamao (mamifero)]]
[[id:Llama]]
[[ia:Llama]]
[[it:Lama glama]]
[[he:למה מצויה]]
[[ka:ლამა]]
[[ht:Lama]]
[[la:Lama glama]]
[[lt:Lama]]
[[hu:Láma]]
[[mr:लामा]]
[[mn:Лам гөрөөс]]
[[nl:Lama (dier)]]
[[ja:リャマ]]
[[no:Lama]]
[[pl:Lama]]
[[pt:Lhama]]
[[qu:Llama]]
[[ru:Лама (животное)]]
[[simple:Llama]]
[[sl:Lama (žival)]]
[[szl:Lama]]
[[fi:Laama]]
[[sv:Lama]]
[[tr:Lama (hayvan)]]
[[uk:Лама (тварина)]]
[[bat-smg:Lama]]
[[zh:大羊駝]]
"https://ta.wikipedia.org/wiki/இலாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது