தேவைகள் பகுப்பாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "பொறியியல்" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தேவைகள் பகுப்பாய்வு''' என்பது [[பொறியியல் வழிமுறை|பொறியியல் வழிமுறையில்]] ஒரு முக்கிய கட்டம். ஒரு பொருளை வடிவமைக்கும் முன்பு, அந்தப் பொருளின் தேவைகளை, அல்லது அது செய்ய வேண்டிய பணிகளை (செயல்கூறுகளை) கேட்டறிந்து, தொகுத்து, பகுப்பாய்வு செய்வது பொறியியல் வடிவமைப்பு சுழற்சியின் முதல் கட்டத்தில் செய்ய வேண்டி பணி ஆகும். தேவைகள் நிறைவேற்றப் படக்கூடியதாக, அளக்கப்படக் கூடியதாக, சோதனைப்படுத்தப்படக் கூடியதாக, நிறுவனத்தின் நோக்கங்ளை பூர்த்தி செய்யக்கூடியதாக அமைய வேண்டும்.
 
[[பகுப்பு:மென்பொருள் விருத்தி முறைமை]]
[[பகுப்பு:பொறியியல்]]
 
 
[[en:Requirements analysis]]
"https://ta.wikipedia.org/wiki/தேவைகள்_பகுப்பாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது