பெனிசிலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==வரலாறு==
பெனிசிலினைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தினரான சர் [[அலெக்ஸாண்டர்_ஃளெமிங்அலெக்சாண்டர்_பிளெமிங்]] என்பவராவார். இக் கண்டுபிடிப்பு 1928 இல் இடம்பெற்றது. எனினும், இதை முதன்முதலில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தியவர் நோபல் பரிசு பெற்றவரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான [[ஹோவார்ட் வால்ட்டர் புளோரே]] (Howard Walter Florey) என்பவராவார்.
 
எனினும், பெனிசிலியத்தின் [[நுண்ணுயிர்ப் பெருக்கத் தடுப்பு]] இயல்பு பற்றிப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த முதல் குறிப்பு 1875 ஆம் ஆண்டுக்குரியது. அப்போது [[ஜான் டிண்டால்]] (John Tyndall) என்பவர் இது பற்றி இலண்டனில் உள்ள அரச சங்கத்துக்கு (Royal Society) அறிவித்துள்ளார். [[ஏர்னெஸ்ட் டுச்செஸ்ட்னே]] என்பவர் 1897 ஆம் ஆண்டில் தனது ஆய்வுக் கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் அவர் இளவயதினராக இருந்ததால் [[பாஸ்டர் நிறுவனம்]] அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பெனிசிலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது