ஐ-போன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
* இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் : Wi-Fi
 
== செயற்கூறுகள் ===
=== 3 G ===
3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது. சாதரணமாக 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200 KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும். குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும். இதனால் தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப என நாம் எங்கும் சென்றுகொண்டிருக்கும் போதே செய்ய இயலும்.
 
==-= அசிலரோமீட்டர் ===
இது நீங்கள் ஐபோனை செங்குத்தாக இருந்து சாய்வாக மாற்றும் போது படங்களை நீங்கள் திருப்பிய வண்ணம் மாற்றி காண்பிக்கும் திறன் கொண்டது.
 
வரிசை 40:
* யுஎசுபி எளிதாக கணினியில் இணைக்க முடியாது
* தமிழ் ஒருங்குறி ஆதரவு சரியில்லை
 
 
[[பகுப்பு:தொலைத் தொடர்பாடல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐ-போன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது