பெருஞ்சிவப்புப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: [[படிமம்:Jupiter-Earth-Spot comparison.jpg|thumb|right|பெருஞ்சிவப்புப் பிரதேசத்துடன் புவ…
 
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Jupiter-Earth-Spot comparison.jpg|thumb|right|பெருஞ்சிவப்புப் பிரதேசத்துடன் புவியை ஒப்பிடல்]]
'''பெருஞ்சிவப்புப் பிரதேசம்''' அல்லது '''பெருஞ்சிவப்புப் பகுதி''' (''Great Red Spot'') என்பது [[சூரியக் குடும்பம்|சூரிய குடும்பத்தின்]] மிகப்பெரிய கோளான [[வியாழன் (கோள்)|வியாழனில்]]வியாழனில் உள்ள, தொடர்ந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக அடித்துக்கொண்டிருக்கும் மாபெரும் புயல் மேகத்தைமேகத்தைக் '''பெருஞ்சிவப்புப் பிரதேசம்''' அல்லது [[பெருஞ்சிவப்புப் பிரதேசம்]] '''பெருஞ்சிவப்புப் பகுதி''' என்பர்குறிக்கும். இது வியாழனுக்கு ஒரு மிகப்பெரிய சிவப்புக்கண் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 26,000கி.மீ000 [[கிமீ]] நீளமும் 12,000கி.மீ000 கிமீ அகலமும் உடைய இந்த பெருஞ்சிவப்புப் பகுதியில் இரண்டு பூமிகளை[[பூமி]]களை வைக்கலாம்! இதன் சிவப்பு நிறம் கருங்கல் சிவப்பிலிருந்து பழுப்பு வரை மாறிக்கொண்டே இருக்கும்.
 
இப்பகுதியை [[1664]] ஆம் ஆண்டில் [[இராபர்ட் ஊக்]] (''Robert Hooke'') என்ற [[பிரித்தானியா|பிரித்தானிய]] அறிவியலாளர் முதன் முதலில் அவதானித்தார்.
இது 1664ல் இராபர்ட் ஹூக் என்ற பிரிட்டிஷ் அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
[[பகுப்பு:வானியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பெருஞ்சிவப்புப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது