போச்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
விரிவு
வரிசை 1:
'''போச்புரி''' ஒரு வட இந்திய மொழி. இது மேற்கு [[பீகார்]], வட மேற்கு [[ஜார்க்கண்ட்|சார்கண்ட்]], [[உத்தரப்பிரதேசம்|உத்தரபிரதேசத்தின்]] பூர்வாஞ்சல் பகுதி அதற்கு அண்டிய [[நேப்பாளம்|நேப்பாள]] நாட்டின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இது தனி மொழியா அல்லது இந்தியின் வட்டார வழக்கா என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் உண்டு. இந்திய அரசு இந்த மொழியை இந்தி மொழியின் வட்டார வழக்கு என்றே கருதுகிறது. இந்த மொழியில் ஒரு சிறிய திரைப்படங்களும் உண்டு.
 
==பேசுவோர் எண்ணிக்கை==
டைம்சு ஆவ் இந்தியா நாளிதழில் வெளியான கட்டுரையில் குறித்துள்ளபடி [[உத்தரப்பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] ஏறத்தாழ 70 [[மில்லியன்]] மக்களும், [[பீகார்|பீகாரில்]] மேலும் ஒரு 80 மில்லியன் மக்களும் போச்புரி மொழியைத் தங்கள் முதல் அல்லது இரண்டாவது மொழியாகப் பேசுகின்றனர். பீகார் மற்றும் பூவாஞ்சல் பகுதிகளின் வெளியேயும் மேலும் 6 மில்லியன் மக்கள் போச்புரி மொழியைப் பேசுகின்றார்கள். இப்பகுதிகள்: [[நேப்பாளம்]], குறிப்பாக அங்கே பிர்குஞ்சுப் பகுதி, [[மோரீசியசு]], [[பிஜி|பீச்சி]] (Fiji), [[சுரினாம்]], [[கயானா]], [[உகாண்டா]], [[சிங்கப்பூர்]], [[டிரினிடாட்]] மற்றும் டொபாகோ, செயின்ட் வின்சென்ட், கிரெனாடின், [[ஐக்கிய இராச்சியம்]], [[அமெரிக்கா]] ஆகியவை ஆகும். ஆகவே உலகம் முழுவதிலும், போச்புரி மொழி பேசுவோர் ஏறத்தாழ 150 [[மில்லியன்]] ஆகும்.
[http://books.google.com.np/books?id=SylBHS8IJAUC&printsec=frontcover&dq=bhojpuri+speakers+government+of+india&hl=en]
 
ஆனால் இந்தியாவின் ஏற்புபெற்ற 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, [[இந்தி]] மொழியின் வட்டாரக் கிளைமொழியாக (dialect), போச்புரி மொழி பேசுவோர் தொகை 33 மில்லியன் ஆகும்.
<ref>[http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement1.htm "Census of India 2001"]</ref>
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
<references/>
 
[[பகுப்பு:இந்திய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/போச்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது