பாசுபாரிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
}}
 
'''பாசுபாரிக் காடி''' (phosphoric acid) என்றும் ஆர்த்தோபாசுபாரிக் காடி (Orthophosphoric acid)என்றும் பாசுபாரிக்(V) காடி என்றும் அழைக்கப்படும் காடி ஒரு [[கரிமமற்ற காடி]]. இதன் வேதியியல் வாய்பாடு [[ஐதரசன்|H]]<sub>3</sub>[[பாசுபரசு|P]][[ஆக்சிசன்|O]]<sub>4</sub>. ஆர்த்தோபாசுபாரிக் காடி மூலக்கூறுகள் பலவும் தன்னுடனே சேர்ந்து பல்வேறு வேதியியல் சேர்மங்களாக்கூடும்சேர்மங்களாகக்கூடும். இவையும் பாசுபாரிக் காடிகள் என்று கூறப்படுகின்றன. பாசுபாரிக் காடிகள் இரும்புத்[[இரும்பு]]த் துருவை நீக்கவும், [[பல்]] மருத்துவத்திலும், புளிப்பு சுவை தருவதால் சில கோலா குடிநீர்மங்களிலும் பயன்படுத்தபடுகின்றது.
 
 
 
==ஆர்த்தோபாசுபாரிக் காடி வேதியியல்==
தூய நீர் கலக்கா (நீரற்ற) பாசுபாரிக் காடி ஓர் வெண்மையான திண்மம். இது 42.35 °C வெப்பநிலையில்[[வெப்பநிலை]]யில் உருகி நிறமற்ற பிசுப்புமையான [[நீர்மம்|நீர்மமாக]] மாறுகின்றது
 
இக் காடியின் ''ஆர்த்தோ'' என்னும் முன்னொட்டு பாலி பாசுபாரிக் காடிகள் என்று அழைக்கப்படும் மற்றவற்றில் இருந்து பிரித்துக் காட்டவே. ஆர்த்தோபாசுபாரிக் காடி நச்சுத்தனமையற்ற, கரிமமற்ற, வலிமைகுறைந்த (மென்மையான), மூன்று ஐதரச (முப்புரோட்டிக்) காடி. இது அறை வெப்ப, அழுத்த நிலைகளில் திண்மநிலையில்[[திண்மம்|திண்ம]]நிலையில் உள்ளது. ஆர்த்தோபாசுபாரிக் காடி முனைத்தன்மை கொண்ட மூலக்கூறு ஆகையால நீரில் எளிதில் கரையும். ஆர்த்தோ மற்றும் பிற பாசுபாரிக் காடிகளின் ஆக்சிசனாக்க நிலை +5; எல்லா [[ஆக்சிசன்]] அணுக்களின் ஆக்சிசனாக்கு நிலை -2, ஐதரசனின் நிலை +1. ஆர்த்தோபாசுபாரிக் காடி, மூன்று ஐதரசக்காடி என்பதால் மின்மமாக்கப்பட்ட ஐதரச அணுவை H<sup>+</sup> மூன்று மடங்கு [[நீர்|நீரில்]] பிரியச் செய்ய இயலும். இது நீர் [[மூலகூறு|மூலக்கூறுடன்]] இணைந்து கீழ்க்காணும் வேதியியல் வினைகளுக்கு உட்படும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாசுபாரிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது