அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
| followed by =
}}
'''அசல்''' [[சரண்|சரணின்]] இயக்கத்தில் [[2009]] ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம்<ref>[http://sify.com/movies/tamil/fullstory.php?id=14813027 Ajitசரண் andஇயக்கத்தில் Saranஉருவாகிறது are'அசல்' together in Asal]</ref>. இந்த படத்தை [[சிவாஜி பிலிம்ஸ்]] தயாரிக்கிறது. [[அஜித் குமார்]], [[சமீரா ரெட்டி]] ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். [[காதல் மன்னன்]], [[அமர்க்களம்]], [[அட்டகாசம்]] ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கிய சரண் இந்த படத்தை இயக்குகிறார். இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அசல் படத்தின் கதையை யூகி சேது எழுதுகிறார். யூகி சேது வில்லன் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது . [[ரஜினிகாந்த்]] இந்த படத்தை ஏப்ரல் 8 வெளியிட்டார். <ref name="Starts">{{cite web|author=|year=2009|title= ரஜினிகாந்த் அசல் படத்தை வெளியிட்டார் |publisher=Moviebuzz |accessdate=2009-04-08|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14879557}}</ref>
 
[[2009]] [[தீபாவளி]]க்கு இத்திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
வரிசை 33:
 
 
படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் துவங்குவதாக இருந்தது. தற்சமயம் அது மே 15க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.<ref name="ஒத்தி வைக்கப்பட்டுள்ளது">{{cite web|author=|year=2009|title= அஜித் நடிக்கும் 'அசல்' படப்பிடிப்பு ஒத்திவைப்பு|publisher=Tamilthiraiulagam|accessdate=2009-05-04|url=http://www.tamilthiraiulagam.com/news/2009/05/article003.html}}</ref>ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண் “ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட ‘கரு’தான் இப்போ ‘அசல்’ கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.
 
வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன்.”பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு”. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.
 
படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.<ref name="6 வில்லன்கள்">{{cite web|author=வெப்துனியா|year=2009|title=அஜித்தின் ஆறு வில்லன்கள்|publisher=yahoo Tamil|accessdate=2009-05-06|url=http://in.tamil.yahoo.com/Entertainment/Bollywood/0905/06/1090506030_1.htm}}</ref>இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித்.நடுவே சமீரா ரெட்டியுடனான சஹானா சாரலும் உண்டு.இசை பரத்வாஜ். படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அசல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது