மே 10, 2009 ரொறன்ரோ மறியல் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: கார்டினர் மறியல் போராட்டம் என்பது மே 10, 2009 அன்று ரொறன்ரோவின் …
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
 
== விமர்சனம் ==
சட்டத்தை மீறுவது உட்பட இப் போராட்டம் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கியது.
 
=== பொதுமக்கள் மதிப்பை பெறாதல் ===
இப் போராட்டம் ரொறன்ரோ பொது மக்களை இடருக்கு ஈடுபத்தியதால், இது பொதுமக்கள் தமிழ் மக்களின் பிரச்சினை நோக்கி ஒரு நல்ல நிலையை எடுப்பதற்கு தடையாக இருக்கும் என்ப்படுகிறது.
 
=== ஊடகங்களில் விமர்சனம் ===
இப் போராட்டம் தொடர்
பெரும்பான்மை மைய ஊடகங்கள், குறிப்பாக வலது சாரி ஊடகங்கள் இப்போராட்டத்தை மிகவும் விமர்சித்து செய்திகள் வெளியிட்டன. குழ்ந்தைகளை ஈடுபடுத்தியது குறிப்பாக விமர்சிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட இளையோர் போராட்டத்தின் உண்மையான இலக்கை அறியாமல், கைக்கலப்பில் ஈடுபடுவதில் அக்கறை காட்டியதாக விமர்சிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் என்ன எதிர்பாக்கிறார்கள் என்றும் கேள்வி முன்வைக்கப்பட்டது. புலிகளை சரணடைய செய்யுமாறு போராட்டம் நடத்தினால் பொது மக்கள் படுகொலைகள் தடுக்கப்படலாம் என்றும் பரிந்துரைகளை சிலர் முன்வைத்தனர்.
 
[[பகுப்பு:கனேடியத் தமிழர்]]
[[பகுப்பு:மறியல் போராட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மே_10,_2009_ரொறன்ரோ_மறியல்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது