தமிழ் எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Writing system |name = தமிழ் |type = அபுகிடா |languages = தமிழ், [[சௌராஷ்டிர ம…
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
தமிழ் எழுத்துமுறை-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
வரிசை 1:
#REDIRECT [[தமிழ் எழுத்துமுறை]]
{{Infobox Writing system
|name = தமிழ்
|type = [[அபுகிடா]]
|languages = [[தமிழ்]], [[சௌராஷ்டிர மொழி|சௌராஷ்டிரம்]], [[சமஸ்கிருதம்]]
|fam1=[[பிராமி]]
|fam2=[[தமிழ் பிராமி]]
|fam3=[[வட்டெழுத்து]]
|iso15924 = Taml
}}
 
{{Brahmic}}
 
'''தமிழ் அரிச்சுவடி''' என்பது [[தமிழ்]] மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். '''அரி''' என்னும் முன்னடை ''சிறு'' என்னும் பொருள் கொண்டது. இதனை ''தமிழ் அகரவரிசை'', ''தமிழ் நெடுங்கணக்கு'' போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 [[உயிரெழுத்து]]க்களும், 18 [[மெய்யெழுத்து]]க்களும், [[உயிர்மெய் எழுத்து]]க்களும், ஆய்த எழுத்தும் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் [[கிரந்த எழுத்துக்கள்]] தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.
 
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் [[உயிர்மெய்]] எழுத்துகள் ஆகும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.
 
==தமிழ் எழுத்துக்கள்==
 
===உயிரெழுத்துக்கள்===
{|class="wikitable"
|-
! எழுத்து !! பெயர் !! எழுத்தின் பெயர் !! சொல் !! பலுக்கல் (ஒலிப்பு) !! பொருள்
|-
| அ || அகரம் || a || அம்மா || amma || mother
|-
| ஆ || ஆகாரம் || A || ஆடு || Aadu || goat
|-
| இ || இகரம் || i || இலை || ilai || leaf
|-
| ஈ || ஈகாரம் || I || ஈட்டி || iitti || javelin
|-
| உ || உகரம் || u || உடை || udai || cloth/dress
|-
| ஊ || ஊகாரம் || U || ஊஞ்சல் || Uunjal || swing
|-
| எ || எகரம் || e || எட்டு || ettu || number eight
|-
| ஏ || ஏகாரம் || E || ஏணி || ENi || ladder
|-
| ஐ || ஐகாரம் || ai || ஐந்து || Ainthu || number five
|-
| ஒ || ஒகரம் || o || ஒன்பது || onpathu || number nine
|-
| ஓ || ஓகாரம் || O || ஓடம் || Odam || boat
|-
| ஒள || ஒளகாரம் || au || ஒளவை || auvai || a olden day poet
|-
| ஃ || அஃகேனம் || Ah || எஃகு || eHku || steel
|-
|}
 
===மெய்யெழுத்துக்கள்===
 
<table border="1" width="65%">
<tr>
<td width="10%"><b>எழுத்து</b></td><td width="15%"><b>பெயர்</b></td>
<td width="10%"><b>எழுத்தின் பெயர்</b></td><td width="15%"><b>சொல்</b></td>
<td width="15%"><b>உச்சரிப்பு</b></td></tr>
<tr><td>க்</td><td>க்</td><td>k</td><td>ப'''க்'''கம்</td><td>pa'''k'''kam</td></tr>
<tr><td>ங்</td><td>ங்</td><td>ng</td><td>சி'''ங்'''கம்</td><td>si'''ng'''kam</td></tr>
<tr><td>ச்</td><td>ச்</td><td>ch</td><td>ப'''ச்'''சை</td><td>pa'''ch'''chai</td></tr>
<tr><td>ஞ்</td><td>ஞ்</td><td>nj</td><td>ப'''ஞ்'''சு</td><td>pa'''nj'''chu</td></tr>
<tr><td>ட்</td><td>ட்</td><td>D</td><td>ப'''ட்'''டு</td><td>pa'''T'''Tu</td></tr>
<tr><td>ண்</td><td>ண்</td><td>N</td><td>க'''ண்'''</td><td>ka'''N'''</td></tr>
<tr><td>த்</td><td>த்</td><td>t</td><td>ப'''த்'''து</td><td>pa'''th'''u</td></tr>
<tr><td>ந்</td><td>ந்</td><td>nt</td><td>ப'''ந்'''து</td><td>pa'''nt'''tu</td></tr>
<tr><td>ப்</td><td>ப்</td><td>p</td><td>உ'''ப்'''பு</td><td>u'''p'''pu</td></tr>
<tr><td>ம்</td><td>ம்</td><td>m</td><td>அ'''ம்'''பு</td><td>a'''m'''pu</td></tr>
<tr><td>ய்</td><td>ய்</td><td>y</td><td>மெ'''ய்'''</td><td>me'''y'''</td></tr>
<tr><td>ர்</td><td>ர்</td><td>r</td><td>பா'''ர்'''</td> <td>pA'''r'''</td> </tr>
<tr><td>ல்</td><td>ல்</td><td>l</td><td>க'''ல்'''வி</td><td>ka'''l'''vi</td></tr>
<tr><td>வ்</td><td>வ்</td><td>v</td><td>க'''வ்'''வு</td><td>ka'''v'''vu</td></tr>
<tr><td>ழ்</td><td>ழ்</td><td>zh</td><td>வா'''ழ்'''வு</td><td>vA'''zh'''vu</td></tr>
<tr><td>ள்</td><td>ள்</td><td>L</td><td>உ'''ள்'''ளம்</td><td>u'''L'''Lam</td></tr>
<tr><td>ற்</td><td>ற்</td><td>R</td><td>வெ'''ற்'''றி</td><td>ve'''Tr'''Ri</td></tr>
<tr><td>ன்</td><td>ன்</td><td>n</td><td>அ'''ன்'''பு</td><td>a'''n'''pu</td></tr>
<tr><td colspan="5">'''கிரந்த எழுத்துக்கள்'''</td></tr>
<tr><td>ஜ்</td><td>-</td><td>j</td><td>ப'''ஜ்'''ஜி</td><td>pajji</td></tr>
<tr><td>ஷ்</td><td>-</td><td>sh</td><td>பு'''ஷ்'''பம்</td><td>pushpam</td></tr>
<tr><td>ஸ்</td><td>-</td><td>s</td><td>வா'''ஸ்'''து</td><td>vAstu</td></tr>
<tr><td>ஹ்</td><td>-</td><td>h</td><td>அல்லா'''ஹ்'''</td><td>allah</td></tr>
 
</table>
 
===உயிர்மெய்யெழுத்துக்கள்===
{{Main
|1=உயிர்மெய் எழுத்துக்கள்
}}
கீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் '''மெய்யெழுத்துக்கள்''' காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் '''உயிரெழுத்துக்கள்''' உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான '''உயிர்மெய்யெழுத்து''' காட்டப்பட்டுள்ளது.
 
{| class="wikitable" style="text-align:center"
|+உயிர்மெய்யெழுத்துக்கள்
|-
!width="40pt"|
!width="40pt"|அ
!width="40pt"|ஆ
!width="40pt"|இ
!width="40pt"|ஈ
!width="40pt"|உ
!width="40pt"|ஊ
!width="40pt"|எ
!width="40pt"|ஏ
!width="40pt"|ஐ
!width="40pt"|ஒ
!width="40pt"|ஓ
!width="40pt"|ஔ
|-
!க்
|க
|கா
|கி
|கீ
|கு
|கூ
|கெ
|கே
|கை
|கொ
|கோ
|கௌ
|-
!ங்
|ங
|ஙா
|ஙி
|ஙீ
|ஙு
|ஙூ
|ஙெ
|ஙே
|ஙை
|ஙொ
|ஙோ
|ஙௌ
|-
!ச்
|ச
|சா
|சி
|சீ
|சு
|சூ
|செ
|சே
|சை
|சொ
|சோ
|சௌ
|-
!ஞ்
|ஞ
|ஞா
|ஞி
|ஞீ
|ஞு
|ஞூ
|ஞெ
|ஞே
|ஞை
|ஞொ
|ஞோ
|ஞௌ
|-
!ட்
|ட
|டா
|டி
|டீ
|டு
|டூ
|டெ
|டே
|டை
|டொ
|டோ
|டௌ
|-
!ண்
|ண
|ணா
|ணி
|ணீ
|ணு
|ணூ
|ணெ
|ணே
|ணை
|ணொ
|ணோ
|ணௌ
|-
!த்
|த
|தா
|தி
|தீ
|து
|தூ
|தெ
|தே
|தை
|தொ
|தோ
|தௌ
|-
!ந்
|ந
|நா
|நி
|நீ
|நு
|நூ
|நெ
|நே
|நை
|நொ
|நோ
|நௌ
|-
!ப்
|ப
|பா
|பி
|பீ
|பு
|பூ
|பெ
|பே
|பை
|பொ
|போ
|பௌ
|-
!ம்
|ம
|மா
|மி
|மீ
|மு
|மூ
|மெ
|மே
|மை
|மொ
|மோ
|மௌ
|-
!ய்
|ய
|யா
|யி
|யீ
|யு
|யூ
|யெ
|யே
|யை
|யொ
|யோ
|யௌ
|-
!ர்
|ர
|ரா
|ரி
|ரீ
|ரு
|ரூ
|ரெ
|ரே
|ரை
|ரொ
|ரோ
|ரௌ
|-
!ல்
|ல
|லா
|லி
|லீ
|லு
|லூ
|லெ
|லே
|லை
|லொ
|லோ
|லௌ
|-
!வ்
|வ
|வா
|வி
|வீ
|வு
|வூ
|வெ
|வே
|வை
|வொ
|வோ
|வௌ
|-
!ழ்
|ழ
|ழா
|ழி
|ழீ
|ழு
|ழூ
|ழெ
|ழே
|ழை
|ழொ
|ழோ
|ழௌ
|-
!ள்
|ள
|ளா
|ளி
|ளீ
|ளு
|ளூ
|ளெ
|ளே
|ளை
|ளொ
|ளோ
|ளௌ
|-
!ற்
|ற
|றா
|றி
|றீ
|று
|றூ
|றெ
|றே
|றை
|றொ
|றோ
|றௌ
|-
!ன்
|ன
|னா
|னி
|னீ
|னு
|னூ
|னெ
|னே
|னை
|னொ
|னோ
|னௌ
|}
 
==தமிழ் எழுத்துக்களின் வரலாறு==
[[Image:History of Tamil Script.jpg|தமிழ் எழுத்துக்களின் வரலாறு|thumb|200 px]]
 
==தமிழ் எழுத்துக்களும் கணினியும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு|தமிழ் தட்டச்சு]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://kilikeluthi.online.fr கிளிக்கெழுதி]
*[http://wk.w3tamil.com/ w3 Tamil Web Keyboard ]
*[http://www.omniglot.com/writing/tamil.htm Information about Tamil]
* [http://www.xs4all.nl/~wjsn/tamil.htm Tamil Alfabet table]
* [http://www.mazalais.com/learntamil.html learntamil]
 
 
 
 
 
[[பகுப்பு:பிராமிய எழுத்துமுறைகள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்துமுறை]]
 
[[br:Skritur tamilek]]
[[ca:Escriptura tàmil]]
[[de:Tamil-Schrift]]
[[en:Tamil script]]
[[es:Alfabeto tamil]]
[[fr:Alphabet tamoul]]
[[hi:तमिल लिपि]]
[[ja:タミル文字]]
[[ko:타밀 문자]]
[[ml:തമിഴ് ലിപി]]
[[ms:Tulisan Tamil]]
[[rmy:Tamilikano lekhipen]]
[[ru:Тамильское письмо]]
[[sv:Tamilska alfabetet]]
[[tg:Хатти томилӣ]]
[[th:อักษรทมิฬ]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது