அற்பாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம் மாற்றம். தகவற்சட்டத்தில் தமிழில் பெயர்கள்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 9:
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[இரட்டைப்படைக் குளம்பி]]கள்
| familia = [[ஒட்டக்கக்ஒட்டகக் குடும்பம்|ஒட்டக்கக்ஒட்டகக் குடும்பம்]]
| genus = ''[[விக்குனியா]]''
| species = '''''V. pacos'''''
வரிசை 17:
| range_map_width = 200px
| range_map_caption = அல்ப்பகாக்களின் பரவல்}}
 
'''அல்ப்பாக்கா''' [[தென் அமெரிக்கா]]வில் காணப்படும் [[ஒட்டகம்|ஒட்டகத்தின்]] கிளை இன விலங்கு. இது மேலோட்டமாகப் பார்க்கையில் சிறு [[லாமா]]வைப் போன்ற தோற்றமளிக்கிறது. இவ்விலங்குகள் [[ஆண்டீய மலைத்தொடர்|ஆண்டீய மலைத்தொடரில்]] 3500 முதல் 5000 [[மீட்டர்]] வரை உயரமுள்ள பகுதிகளில் மந்தைகளாக வளர்க்கப்படுகின்றன. இவை பொதுவாக லாமாக்களை விடச் சிறியதாக இருப்பினும் இவை பொதி சுமக்கும் பணிக்காக வளர்க்கப்படுவதில்லை. மாறாக இவற்றின் முடியில் கிடைக்கும் இழைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் பலவகையான குளிர்கால உடைகள் செய்யப் பயன்படுகின்றன. இவ்விலங்கின் மயிர் இழைகள் பெரு நாட்டின் வகைப்பாட்டின் படி 52 நிறங்களில் கிடைக்கின்றன. ஐக்கிய அமெரிக்க வகைப்பாட்டின் படி 16 நிறங்களில் உள்ளன. அல்ப்பாக்காக்களின் காது நேராக இருக்கும். லாமாக்களின் காது வாழைப்பழம் போல் வளைந்து இருக்கும். மேலும் லாமாக்கள் அல்ப்பாக்காக்களை விட ஒன்றிரண்டு அடிகள் உயரமாக இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அற்பாக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது