லான்சு ஆம்ஸ்டிராங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Cyclist
| ridername = லான்சு ஆம்ஸ்டிராங்
| image = Lance Armstrong MidiLibre 2002.jpg
| image_caption = 2002இல் ஆம்ஸ்டிராங்
| fullname = லான்சு எடுவடு ஆம்ஸ்டிராங்
| dateofbirth = {{birth date and age|mf=yes|1971|9|18}}
| height = {{height|மீ=1.79}}
| weight = 1993: {{convert|79|கி.கி.|பவுண்டு|abbr=on}}
1999: {{convert|74|கி.கி|பவுண்டு|abbr=on}}
| country = {{USA}}
| discipline = சாலைப்போட்டிகள்
| role = மிதிவண்டி ஓட்டி
| amateuryears = 1990–1991
1991
| amateurteams = {{ct|DSC|1990}}
US National Team
| proyears = 1992–1996
1997
1998–2005
2009–
| proteams = [[Motorola (cycling team)|Motorola]]
{{ct|COF|1997}}
{{ct|DSC|1998}}
{{ct|AST|2009}}
| majorwins = [[Image:Jersey yellow.svg|20px]] டூவ ட ஃப்ரான்சு (1999–2005), 22 stages
[[Image:MaillotMundial.PNG|20px]] உலக மிதிவண்டி வெற்றிவீரர் (1993)
{{flagicon|USA}} US National Cycling Champion (1993)
Clásica de San Sebastián (1995)
La Flèche Wallonne (1996)
Tour de Suisse (2001)
Critérium du Dauphiné Libéré (2002, 2003)
| updated = July 26, 2008
| medaltemplates =
{{MedalCountry | {{USA}} }}
{{MedalSport | Men's [[Road bicycle racing|Cycling]]}}
{{MedalCompetition|[[UCI Road World Championships, Men|World Championships]]}}
{{MedalGold | [[UCI Road World Championships, Men|1993 Oslo]] | [[UCI Road World Championships, Men#World Cycling Champions|Elite Men's Road Race]]}}
{{MedalCompetition|[[Olympic Games]]}}
{{MedalBronze | [[2000 Summer Olympics|2000 Sydney]] | [[Cycling at the 2000 Summer Olympics#Road cycling|Men's Time Trial]]}}

'''லான்சு ஆம்ஸ்டிராங்''' ( செப்டம்பர் 18, 1971 - ), ஒரு ''ஊதியம் பெறும்''- மிதிவண்டி வீரர். இவர் [[டூவ ட ஃப்ரான்ஸ்]] (''[[Tour de France]]'') என்ற உலகப்புகழ் பெற்ற மிதிவண்டி சாலைப் போட்டியை ஏழு முறை, அதாவது [[1999]] - [[2005]], தொடர்ந்து வென்று அரிய சாதனை புரிந்துள்ளார்.
இவர் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் எண்ணிக்கையில் மட்டுமல்ல; 1996இல் இவருக்கு வந்த [[விறைப் புற்றுநோய்]] தீவிரமடைந்து மூளை, நுரையீரல் ஆகிய உறுப்புகளுக்கு பரவிற்று. மிதிவண்டி ஓட்டுதல் என்பதே சிரமம் என்ற நிலையிலிருந்த லான்சு, தீவிர [[கீமோ சிகிச்சை]] எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார். இவ்வளவுக்குப் பிறகும் உலகத்திலேயே மிகவும் கடினமான போட்டியான [[டூவ ட ஃப்ரான்ஸ்|டூவ ட ஃப்ரான்ஸில்]] கலந்து கொள்வதே ஒரு சாதனை - அதை ஏழு முறை தொடர்ந்து வென்ற லான்ஸை ஒரு அரிய வீரர் என்று கூறலாம்.
"https://ta.wikipedia.org/wiki/லான்சு_ஆம்ஸ்டிராங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது