பனிக் கட்டிக் குடில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம் சேர்த்தல்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5:
வெட்டி அவற்றை உகந்த முறையில் அடுக்குவதற்கு இடந்தரும் வகையில், போதிய அளவு பலமுள்ளவையாக, இக்லூ கட்டப் பயன்படும் பனிக்கட்டிகள் இருக்கவேண்டியது அவசியம். காற்றினால் அடித்துவரப்பட்ட பனியே இக்லூ கட்டச் சிறந்ததெனக் கூறப்படுகின்றது. இது பனிக்கட்டிப் பளிங்குகளை ஒன்றுடனொன்று பிணைத்து, இறுக்கமாக்க உதவுகிறது. பனிக்கட்டிக் குற்றிகளை வெட்டியெடுக்கும்போது உண்டாகும் பள்ளம், வழமையாக இக்லூ உட்பகுதியின் கீழ் அரைவாசியாக அமைகின்றது. வாயிற் கதவைத் திறக்கும் போது காற்று உள்ளேசெல்வதையும், வெப்ப இழப்பையும் தடுப்பதற்காகப் பெரும்பாலும் வாயிலில் ஒரு குறுகிய சுரங்கப்பாதை அமைக்கப்படும். பனிக்கட்டியின் வெப்பம் கடத்தாத்தன்மை காரணமாக, மனிதர் வாழும் இக்லூக்களின் உட்பகுதி ஆச்சரியப்படத்தக்க வகையில் இதமானதாக இருக்கும்.
 
<center> http[[Image://en.wikipedia.org/upload/b/bf/Igloo_see-through_sideview_diagram.png <br>''|thumb|300px|இக்லூ வெட்டுமுகப்படம்''</center>]]
 
[[மத்திய எஸ்கிமோ]]வர், சிறப்பாக, [[டேவிஸ் நீரிணை]]யைச் சுற்றி வாழ்பவர்கள், உள்ளே வாழும் பகுதியைத் தோலால் மூடுவார்கள். இது உள்ளேயுள்ள வெப்பநிலையை 2°ச இலிருந்து 10-20°ச வரை உயர்த்தக்கூடியது.
"https://ta.wikipedia.org/wiki/பனிக்_கட்டிக்_குடில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது