கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "மின்சுற்று"; Quick-adding category "மின்சுற்று விதிகளும் தோற்றங்களும்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 2:
* கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி
* கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி
இவ்விதிகளை [[கிர்ச்சாஃப்]] ([[Gustav Kirchhoff]]) என்ற ஜெர்மானிய[[ஜெர்மனி|ஜெர்மானி]]ய அறிஞர் [[1845]] இல் முதலில் எடுத்துக் கூறினார்.
 
== கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி ==
வரிசை 8:
கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி பின்வருமாறு:
 
எந்த ஒரு புள்ளியிலும், அதன் உள் நுழையும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகை, <br>வெளியேறும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாகும்.
 
உற்று நோக்கினால் இது [[மின்னணுக்களின் அழிவிலாப் பண்பு|மின்னணுக்களின் அழிவிலாப் பண்பின்]] விளைவு எனக் காணலாம்.
வரிசை 18:
 
இது மின்னணுக்களின் அழிவிலாப் பண்பையே கூறுகிறது. அதாவது, ஒரு மூடப்பட்ட பரப்பிலிருந்து வெளியேறும் மொத்த மின்னோட்டத்தின் கூட்டுத்தொகை, அப்பரப்பால் சூழப்பட்ட பருமனுக்குள் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையின் மாறுவீதத்திற்குச் சமமாகும்.
 
== கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி ==
[[படிமம்:KVL.png|right|frame|v<sub>1</sub> + v<sub>2</sub> + v<sub>3</sub> + v<sub>4</sub> = 0]]
ஒரு மூடப்பட்ட தடத்தைச் சுற்றி விழும் மின்னழுத்த வேறுபாடுகளின் கூட்டுத்தொகை சுழியாகும்.
இது [[ஆற்றலின் அழிவிலாப் பண்பு|ஆற்றலின் அழிவிலாப் பண்பின்]] விளைவாகும்.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[Wikt:ta:பகுப்பு:இயற்பியல்|விக்சனரி இயற்பியல் கலைச்சொற்கள்]]
 
[[பகுப்பு:மின்னியல்]]
[[பகுப்பு:மின்சுற்று விதிகளும் தோற்றங்களும்]]
 
 
[[cs:Kirchhoffovy zákony]]
"https://ta.wikipedia.org/wiki/கிர்க்காஃபின்_மின்சுற்று_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது