சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "துடுப்பாட்ட மைதானங்கள்" (using HotCat)
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
-'
வரிசை 36:
| source = http://content.cricinfo.com/srilanka/content/ground/59308.html கிரிக்கின்போ
}}
'''சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்''''[[இலங்கை]]யில் காணப்படும் [[துடுப்பாட்டம்| துடுப்பாட்ட]] அரங்கங்களில் ஒன்றாகும்.<ref name="yahoo">{{cite web|url=http://cricket.yahoo.com/ground-profile/Sinhalese-Sports-Club-Ground_147|title=Sinhalese Sports Club Ground (Maitland Place)|work=cricket.yahoo.com|publisher=Yahoo Cricket|accessdate=2009-03-23}}</ref> [[இலங்கையில் துடுப்பாட்டம்| இலங்கையில் துடுப்பாட்டத்தைக்]] கட்டுப்படுத்தும் [[இலங்கை துடுப்பாட்டம்| இலங்கை துடுப்பாட்ட வாரியத்தின்]] தலைமையகமும் இதுவாகும்.<ref name="cricinfo">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/ground/59308.html|title=Sinhalese Sports Club|work=www.cricinfo.com|publisher=[[Cricinfo]]|accessdate=2009-03-23}}</ref> இலங்கையில் நடைப்பெறும் முக்கிய பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளையும், உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளையும் இங்கு நடத்துவதால் இவ்வரங்கம் இலங்கையின் லோட்ஸ் அரங்கம் எனப்படுகிறது.<ref name="cricket.org">{{cite web|url=http://uk2.cricket.org/db/NATIONAL/SL/SLC/VENUES/SSC.html|title=Sinhalese Sports Club Ground|accessdate=2009-03-23}}</ref>1984 ஆம் ஆண்டு இலங்க்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி]]க்கும் [[இலங்கை துடுப்பாட்ட அணி]]க்குமிடையில் நடைப்பெற்ற [[தேர்வுத் துடுப்பாட்டம்| தேர்வுத்துடுப்பாட்டப் போட்டி]] இங்கு நடைப்பெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியாகும். இவ்வரங்கின் முதலாவது [[ஒருநாள் பான்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி]] 1982 ஆம் ஆண்டு [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]]க்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்கும் மிடையில் நடைப்பெற்றது.
 
== வரலாறு ==