"வெந்தயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| species = '''''T. foenum-graecum'''''
| binomial = ''Trigonella foenum-graecum''
| binomial_authority = [[Carolus Linnaeus|L.]]<ref>
}}
'''வெந்தயம்''' (Trigonella foenum-graecum) என்பது Fabaceae குடும்ப ஒரு மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். சுவையூட்டியாகவும், வெந்தயக் குழப்பு போன்றுவற்றில் மூலப் பொருளாகாவும் இது பயன்படுகிறது. தட்பவெப்பம் பொருந்திய சூழலில் இது எளிதாக தோட்டத்தில் வளரும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/398575" இருந்து மீள்விக்கப்பட்டது