"மலையகம் (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,211 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
விரிவு
(ஆக்கம்)
 
(விரிவு)
'''இலங்கையின் மலையகம்''' [[இலங்கை]] தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக [[சபரகமுவா குன்று]]களைத் தவிர்த்து [[கடல் மட்டம்|கடல்மட்டத்திலிருந்து]] 300 [[மீட்டர்|மீட்டருக்கு]] மேல் அமைந்துள்ள பகுதி மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகஞ்சார் வரவிலக்கனங்கள் இலங்கையின் மலையகத்தில் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக்கொள்கிறது. [[மாத்தளை மாவட்டம்|மாத்தளை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா]], [[பதுளை மாவட்டம்|பதுளை]], [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி]], [[கேகாலை மாவட்டம்|கேகாலை]] மட்டங்கள் மலயக்த்தின் சமுகஞ்சார் வரவிலக்கணத்தில் அடங்குவதோடு சில வேளைகளில் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[காலி மாவட்டம்|காலி மவட்டங்களும்]] உள்ளடக்கப்படுகின்றன.
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/400037" இருந்து மீள்விக்கப்பட்டது