பேச்சு:மின்னழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரையரை
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
விக்கிபீடியா நெறிமுறையின்படி முதல் வாக்கியம் தலைப்பின் definition ஆக இருக்க வேண்டும். எனவே definition -ஐ தந்து விட்டு பின் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். -- [[பயனர்:Sivakumar|சிவகுமார்]] 16:56, 8 ஜூன் 2006 (UTC)
 
:போதிய பின்புல அறிவும், கலைச்சொல் அறிமுகமும் படிப்போருக்கு இல்லாதிருக்க வாய்ப்பிருப்பதால்
'''சில''' சொற்களுக்கு இவ்வாறு எடுத்த உடனே வரையரை தரவேண்டாம் என நினைக்கிறேன்.
அருமையான நல்ல வரையரை தர இயலும், எடுத்த எடுப்பிலே,
வரிசை 10:
பழ மரபிலிருந்து வேறுபடுவது). கட்டாயம் தேவை என்றால், முதல் வரியை மாற்றி அமைக்கிறேன்.
--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 17:22, 8 ஜூன் 2006 (UTC)செல்வா
::நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு உண்டு. எனினும் மற்ற பயனர்களின் கருத்துக்களையும் அறிந்து தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யலாம். நன்றி.--[[பயனர்:Sivakumar|சிவகுமார்]] 17:27, 8 ஜூன் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மின்னழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மின்னழுத்தம்" page.