"தூக்கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,164 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
இனம்--->குடும்பம், தகவல் சட்டம்
(இனம்--->குடும்பம், தகவல் சட்டம்)
{{Taxobox
[[படிமம்:Keel_billed_toucan.jpg|thumb|300px|டூக்கான் (அல்) பேரலகுப் பறவை]]
| name = டூக்கான்
'''டூக்கான்''' அல்லது '''பேரலகுப் பறவை''' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் [[பறவை]] இனமாகும். [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]]வின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படுகின்றது. இப்பறவை நிலத்தில் வாழும் [[குயிலும் பறவை இனம்|குயிலும் பறவை இனத்தைச்]] சேர்ந்தது. உயிரினவியலில் இப்பறவை ராம்ஃவாஸ்டிடே (Ramphastidae) என்னும் பறவையின உட்பிரிவைச் சேர்ந்தது. ஏறத்தாழ 41 உள் இனங்கள் உள்ளன. இவைகளில் சுமார் 21 இனம் [[கொலம்பியா]] நாட்டிலும், சுமார் 17 இனங்கள் [[பிரேசில்]], [[வெனிசூலா]], [[ஈக்வெடார்]] போன்ற நாடுகளில் வாழ்கின்றன.
| image = Pteroglossus-torquatus-001.jpg
| image_caption = Pteroglossus torquatu
| image_width = 250px
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பறவை]]
| ordo = [[Piciformes]]
| familia = '''Ramphastidae'''
| familia_authority = [[Nicholas Aylward Vigors|Vigors]], 1825
| subdivision_ranks = [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]]
| subdivision =
''[[Andigena]]''<br />
''[[Aulacorhynchus]]''<br />
''[[Pteroglossus]]''<br />
''[[Ramphastos]]''<br />
''[[Selenidera]]''
}}
'''டூக்கான்''' அல்லது '''பேரலகுப் பறவை''' (இலத்தீன் பெயர்:Ramphastidae) என்பது வெப்ப மண்டல அமெரிக்காவில் வசிக்கும் [[பறவை]]களைக் கொண்ட ஒரு [[குடும்பம் (உயிரியல்)|குடும்பமாகும்]]. இப்பறவைக் குடும்பத்தின் பறவைகள் கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும். இக்குடும்பத்தின் 5 [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களும்]] 40 [[இனம் (உயிரியல்)|இனங்களையும்]] கொண்டது. டுப்பி மொழியிலிருந்து இப்பெயர் மருவி வருகின்றது.
 
'''டூக்கான்''' அல்லது '''பேரலகுப் பறவை''' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் [[பறவை]] இனமாகும். [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]]வின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படுகின்றது. இப்பறவை நிலத்தில் வாழும் [[குயிலும் பறவை இனம்|குயிலும் பறவை இனத்தைச்]] சேர்ந்தது. உயிரினவியலில் இப்பறவை ராம்ஃவாஸ்டிடே (Ramphastidae) என்னும் பறவையின உட்பிரிவைச் சேர்ந்தது. ஏறத்தாழ 41 உள் இனங்கள் உள்ளன. இவைகளில் சுமார் 21 இனம் [[கொலம்பியா]] நாட்டிலும், சுமார் 17 இனங்கள் [[பிரேசில்]], [[வெனிசூலா]], [[ஈக்வெடார்]] போன்ற நாடுகளில் வாழ்கின்றன.
 
இப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றார்போல தலையின் அலுகுப்புறம் பெரியதாகவும் இருக்கும். இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும். இப்பறவையின் [[நாக்கு]] குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கும். ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கும்.
[[படிமம்:Braunr%C3%BCckentukan.jpg|thumb|left|250px|[[ஹாண்டுராஸ்]], [[கொலம்பியா]] நாடுகளில் கானப்படும் [[பழுப்புக் கீழ்த்தாடை டூக்கான்]] (அல்லது) சுவெயின்சன் டூக்கான்]]
டூக்கான் பறவைகள் [[பழந்தின்னி]]ப் பறவைகள் எனினும் சிறு [[பூச்சி]]களையும், சிறு [[பல்லி]] போன்ற [[ஊர்வன]] விலங்குகளையும் உண்ணும். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இறைச்சல் எழுப்புகின்றன. உறங்கும் பொழுது தன் தலையை முதுகுப்புறம் திருப்பி, தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டிற்கு ஒருமுறைதான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. [[முட்டை]]யிடும் பொழுது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் [[தூவி]] ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 [[கிழமை]]கள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்கு கொள்ளுகின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக (தொழுதியாக) வாழ்கின்றன. நெடுந்தொலைவு [[வலசை]]யாகப் போவதில்லை.
 
== டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு? ==
பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று அறிவியலாளர்கள் வியந்து வந்தனர். ஆனால் அண்மையில் இதற்கான விடை கிடைத்துள்ளது. டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ''ராம்ஃவசுட்டோசு டோக்கோ'' (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் [[அகச்சிவப்புக் கதிர்]]ப்படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர்<ref>Science 325, 468–470 (2009)</ref><ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/8165895.stm Hot secret behind toucan's bill], பிபிசி செய்தி</ref>. இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக்க வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் கூடும் பொழுது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தைக் கூட்டுவதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொருத்தும், பறவையின் நடவடிக்கையையும் பொருத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. டூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல ஆய்வு செய்த வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/410401" இருந்து மீள்விக்கப்பட்டது