பெங்களூரு திருவள்ளுவர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
==வரலாறு==
[[பெங்களூரு]] அல்சூர் ஏரிக்கரையில் [[பெங்களூரு தமிழ்ச் சங்கம் | பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின்]] முயற்சியால் ஒரு [[திருவள்ளுவர்]] சிலை அமைக்கப்பட்டது. ஆனால், அவ்வூரில் உள்ள கன்னட சங்கங்களின் எதிர்ப்பினால் அச்சிலை சாக்குப்பைகளால் மூடப்பட்டு இருந்தது; உணர்மிகு பிர்ச்சினை என்பதால் தொடர்ச்சியாக காவலர் பாதுகாப்பும் இருந்துவந்தது. தற்போது முதல்வர் [[ஏடியூரப்பாஎடியூரப்பா]] தமிழ்நாடு முதல்வர் [[கருணாநிதி]]யுடன் நிகழ்த்திய பேச்சைத் தொடர்ந்து இச்சிலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்ச் சங்கம் புதிய வெண்கல சிலையை தயாரித்து பழையதை நீக்கி அங்கு நிறுவி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பெங்களூரு_திருவள்ளுவர்_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது