தடுக்கப்பட்ட நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
ஏராளமான [[புதையல்]]கலையும், இரகசியங்கலையும் தன்னகத்தே கொண்டுள்ள இது 1924ம் ஆண்டு வரை சீன பேரரசர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. சீனக் குடியரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்தபிறகே இது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இன்று உலகின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]] உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது<ref>http://whc.unesco.org/en/list/439</ref>.
 
 
[[== இவற்றையும் பார்க்கவும்]] ==
 
*சீனப் பெருஞ் சுவர்
 
"https://ta.wikipedia.org/wiki/தடுக்கப்பட்ட_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது