கிம் டாய் ஜுங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
நடுத்தர விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த கிம் [[1943]] ஆம் ஆண்டில் மொக்போ வர்த்தக உயர் பள்ளியில் படிப்பை முடித்து விட்டு ஜப்பானியக் கப்பல் நிறுவனம் ஒன்றின் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அந்நிறுவனத்தின் உரிமையாளரும் ஆனார். [[கொரியப் போர்]]க் காலத்தில் [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]க்களிடம் இருந்து தப்பினார்<ref name="Britannica"/>.
 
[[1954]] ஆம் ஆண்டில் அரசியலில் இறங்கினார். [[1961]] இல் தென் கொரியத் தேசியப் பேரவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் அப்போது இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து தேசியப் பேரவை கலைக்கப்பட்டட்துகலைக்கப்பட்டது<ref name="Britannica">[http://www.britannica.com/EBchecked/topic/317874/Kim-Dae-Jung?source=RSSBTH20090818 Kim Dae Jung]</ref>. [[1963]], மற்றும் [[1967]] இல் இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார்.
 
தென்கொரிய அரசின் யூசின் அரசியலமைப்பை எதிர்த்தமைக்காக [[1973]] ஆம் ஆண்டில் [[டோக்கியோ]]வில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து இவர் தென்கொரிய இரகசியக் காலவ்துறையினரால் கடத்தப்பட்டார். எனினும் இவர் உயிருடன் சியோல் திரும்பினார். இவர் அரசியலில் பங்குபற்றுவதற்கு தடை செய்யப்பட்டார். அரசு எதிர்ப்புகளில் ஈடுபட்டமைக்காக [[1976]] ஆம் ஆண்டில் ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இது பின்னர் [[1978]] இல் வீட்டுக்காவலாகக் குறைக்கப்பட்டது.
 
அத்பர் பார்க் [[1979]] இல் கொல்லப்பட்டபின்னர், கிம் மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார். எனினும், [[1980]] இல் மீண்டும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது<ref name="NYT Obit">[http://www.nytimes.com/2009/08/19/world/asia/19kim.html?partner=rss&emc=rss&pagewanted=all Kim Dae-jung, 83, Ex-President of South Korea, Dies]</ref>. [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் தலையீட்டால் இது பின்னர் 20 ஆண்டுகளுக்குக் குறைக்கப்பட்டு, பின்னர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படார். கிம் [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வர்டு பல்கலைக்கழகத்தி]] பேராசிரியராகப் பணியாற்றி [[1985]] இல் மீண்டும் நாடு திரும்பினார்<ref name="OCGG">[http://ocgg.org/index.php/643/0/ Board of Advisors - Kim Dae-jung]</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிம்_டாய்_ஜுங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது