தேசவழமைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''தேசவழமைச் சட்டம்''' என்பது [[ஒல்லாந்தர்]] ஆட்சிக்காலத்துக்கு முன்னர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வழங்கிய சட்ட வழக்கங்களை (customs) பிரதானமாக வைத்து யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பினரால் தொகுத்து [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தருக்கு]]ச் [[சட்டம்|சட்டமாக]]க் கொடுக்கப்பட்டது ஆகும். தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் பாரம்பரியம் என்பதாகும். மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம் காரணமாக ஒல்லாந்தரால் இது [[1707]] ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்ட மூலமாக்கப்பட்டது. இச்சட்டமானது பின்னர் [[1869]] இலும் பின் [[1911]] இலும் கடைசியாக [[1948]] இலும் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளைக் விபரிக்கின்றது. [[இலங்கை]]]யில் பொதுவான சட்டமான பொதுச் சட்டக் கோவைக்கு மேலதிகமாக உள்ள மூன்று சட்டங்களில் தேசவழமைச் சட்டமூம் ஒன்று. ஏனையவை இரண்டும், [[கண்டிச் சட்டம்]], [[இசுலாமியச் சட்டம் (இலங்கை)|இசுலாமியச் சட்டம்]] ஆகியவையாகும். கண்டிச் சட்டமானது [[கண்டி]] வாழ் [[பௌத்தம்|பெளத்தர்]]களுக்கும், இசுலாமியச் சட்டமானது இலங்கை வாழ் [[இசுலாம்|இசுலாமியர்]]களுக்கும், தேசவழமைச் சட்டமானது [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] வாழும் மக்களுக்கும் மாத்திரமே இயல்புடையதாகிறது.
 
==வரலாறு==
வரிசை 28:
== இவற்றையும் பார்க்க ==
* [[முக்குவர் சட்டம்]]
* [[கண்டிச் சட்டம்]]
* [[இசுலாமியச் சட்டம் (இலங்கை)|இசுலாமியச் சட்டம்]]
 
==உசாத்துணை==
* John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, Tellippalai, Ceylon, [[1923]], (2ம் பதிப்பு: [[2003]])
 
==மேற்கோள்கள்==
==அடிக்குறிப்புகள்==
<references />
 
"https://ta.wikipedia.org/wiki/தேசவழமைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது