நிலைக்கருவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
விரிவாக அறிய இப்பகுதியில் இருக்கும்[[ கலக்கொள்கை]] பார்க்கவும்.
 
== செல்கல அமைப்பு: ==
நிலைகருவற்ற உயிர்கள் தன்னை சுற்றி சவ்வு, செல் சுவரைகலச்சுவரை கொண்டுள்ளது. தாவர உயிரணுக்களில் செல் சுவர்கலச்சுவர் உள்ளதால், சில வேளைகளில் இவைகள் தாவர வகைபாட்டியலில் பகுக்கப்படும். தெளிவற்ற கரு உடையது. தாவர உயிரணுக்களில் காணப்படும் பசுக்கணிகங்கள் காணப்படுவதில்லை. இருந்தாலும் சில நிலைகருவற்ற உயிர்கள் ஒளிச்சேர்க்கை இயல்புடையவை. தாவர, விலங்கு உயிரணுக்களில் உள்ள [[இழைமணி]] நிலைகருவற்ற உயிர்கள் காணப்படுவதில்லை. இவைகளில் ஆற்றல் கரணிகாரணி எ.டி.பி (ATP) அதனின் உற்பத்திக்கு மூலமான எலேக்ட்ரோன் கடத்தல் (Electron transport system) கருவை போன்று காணப்படும் பகுதிக்கு வெளியில் நடைபெறுகிறது. மேலும் புரத உற்பத்தி நடைபெறும் இரைபோசொம் நிலைகருவுள்ள உயிர்களிடம் இருக்கும் இரைபோசொம் அளவுகளில் வேறுபட்டவை. இவைகளிடம் காணப்படும் நகர்திலிகள் (flagella) நிலைகருவுள்ள உயிர்களிடம் இல்லை. நகர்திலிகளை கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன.
 
== வகைகள்: ==
வரிசை 19:
 
'''கல அமைப்புகளை பொருத்து,'''
*#கோளம் - cocci
*#நீள் - Rod shaped
*#சுருள்- Spiral shaped
*#ஒற்று புள்ளி - vibrio or comma shaped என பகுக்கப்படுகிறது.
 
 
'''வாழும் சூழ்நிலைகளை பொருத்து,'''
*#குளிர் வாழ்- psychrophylic (14C<14<sup>0</sup>C)
*#மித வெப்பம் - (Mesophilic 15C(15<sup>0</sup>C-40C40<sup>0</sup>C)
*#கொதிநிலை வாழ் - Themophilic (70<sup>0</sup>-110C110<sup>0</sup>C) என பகுக்கப்படுகிறது.
 
'''நகத்திலிகளை (flagella) பொருத்து''',
*#ஒரு நகர்திலிகள் - Mono trichous
*#ஒரு கற்றை நகர்திலிகள்- Lophotrichou
*#இரு துருவ நகர்திலிகள்- Amphitrichous
*#முழு நகர்திலிகள்- Peritrichous
*#நகர்திலிகள் அற்ற - Atrichous என பகுக்கப்படுகிறது.
 
உயிர்வளிகளை பயன்படுத்துவதை பொருந்து, [[உயிர்வளி உயிர்கள்]] (Aerobic) மற்றும் [[உயிர்வளியற்ற உயிர்கள்]] (anaerobic) என பெரும் பிரிவாக பிரிக்கப்படும். மேலும் உயிர்வளி உயிர்கள்,
வரி 61 ⟶ 60:
#[[கிராம் எதிர்மறை பக்டேரியா]] - Gram negative bacteria
#[[ கிராம் எதிர்மறை பக்டேரியா]] - Gram positive bacteria
 
 
'''மாந்த அளவீடுகளை பொருந்து'''
"https://ta.wikipedia.org/wiki/நிலைக்கருவிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது