ஒடியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[பனங்கிழங்கு|பனங்கிழங்கை]] நெடுக்கு வாட்டில் கிழித்து [[வெய்யில்வெயில்|வெய்யிலில்வெயிலில்]] காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்கு '''ஒடியல்''' எனப்படுகின்றது. இந்த ஒடியலை நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்த முடியும். பொதுவாக ஒடியலை [[உரல்|உரலில்]] இடித்து [[ஒடியல் மா|மாவாக்கி]] அதிலிருந்து பலவகையான [[உணவு|உணவுப்]] பொருட்களைச் செய்து உண்கிறார்கள். அவற்றில் பிரபல்யமானது ஒடியல் புட்டு. ஒடியல் மாவுடன் காய்கறி, [[பலா]]க்கொட்டை சேர்த்து [[ஒடியல்கூழ்]] காய்ச்சுவார்கள். இவை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிரபல்யமான உணவு வகைகள்.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஒடியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது