இழைமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேலதிக தவல் இணைப்பு
வரிசை 15:
(13) [[மையமூர்த்தம் | மையமூர்த்தத்தினுள்]] [[புன்மையத்தி]]கள்]]
 
[[உயிரணுவியல் | உயிரணுவியலில்]] '''இழைமணி''' ஆனது மென்சவ்வினால் சூழப்பட்ட [[புரோகரியோட்டு | நிலைக் கருவுள்ள உயிரி]]யின் [[உயிரணு|உயிரணுக்களில்]] காணப்படும் நுண்ணுறுப்பு (புன்னங்கம்) ஆகும். இழைமணி 0.5 - 10 மைக்ரோமீற்றர் விட்டத்தைக் கொண்ட நீள்வட்ட வெளித்தோற்றம் கொண்ட நுண்ணுறுப்பாகும். இவைகள் உயிரணுவின் ஆற்றல் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இழைமணியில் இருந்துதான் ஆற்றல் காரணியான எ.டி.பி (adenosine triphosphate = ATP) உருவாக்கப்பட்டு, பல உயிர் வினைகளுக்கு ஒரு ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது. மேலும்உயிரணுக்களுக்கு இவைகள்சக்தியை கொடுப்பதுடன், இவை வேறு சில செயற்பாடுகளையும் கொண்டுள்ளது. சமிக்ஞைகள் கொடுத்தல், உயிரணு வளர்ச்சி, உயிரணுக்களிl வேறுபாடு, உயிரணுக்களின் இறப்பு நிகழ்வுக்குஎன்னும் தொழிற்பாடுகளிலும் இழைமணி முக்கிய இன்றியாமையதாகபங்கு உள்ளதுவகிக்கிறது. இவைகளிடம் பெறப்படும் கலக் குறியீடுகள் காசுபெசு (Caspase) என்னும் நொதியின் செயலாக்கத்தை தூண்டுகின்றன. தொடர்ச்சியாக இன்னொதிகள் உயிரணு இறத்தலை (Programmed cell death or Apoptosis) தூண்டுகின்றன.
 
 
== அமைப்பு==
== அமைப்புகள்: ==
 
 
இழைமணியின் எண்ணிக்கைகள்எண்ணிக்கை ஒரு உயிர் இனத்தின்இனத்தைப் பொருந்தோபொறுத்து அல்லது பல்-உயிரணுக்களைஇழைய வகையைப் (TissueType of tissue) பொருந்துபொறுத்து அமையும். பொதுவாக சில வேளைகளில் ஒரு உயிரணு ஒரு இழைமணியும்,இழைமணியை மட்டும் கொண்டிருக்கும். மற்றஅதே வேளை வேறு உயிரணுக்கள் பல இழைமணியும்ஆயிரம் இழைமணிகளைக் கொண்டுகொண்டும் இருக்கும். நுண்ணுறுப்பு பல உள் அமைப்புகளையும், சிறப்பு பணிகளையும் மேற்கொள்வதாக அமைந்துள்ளது. நுண்ணுறுப்பு ஒரு வெளி சவ்வும்வெளிச்சவ்வும், ஒரு உள்- சவ்வும்உட்சவ்வும், இவற்றின் இடையெய்இடையே ஒரு இடைவெளியெய்இடைவெளியையும் கொண்டுள்ளது. பெரும்பாலான வினைகள் இவ்இடைவெளியில்இவ்விடைவெளியில் நடைபெறுகின்றன. மேலும் க்ரிசுடே (criste) என்ற நீட்சியும்நீட்சியையும், மற்றும் மட்ரிக்ஸ்தாயம் (matrix) என்ற அமைப்பைஅமைப்பையும் கொண்டுள்ளது. இழைமணியில் 500 மேற்பட்ட புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் காணப்படும் டி.என்.எ கள் இழை வரிசைகள் (sequence) பக்டேரியாவின் இழை வரிசைகளை ஒத்து உள்ளதால் இவைகள் பக்டேரியவிடம் இருந்து வந்து இருக்ககூடும் என ஐயப்படுகிறது. இக்கொள்கைக்கு [[அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை]] (Endosymbiotic) எனபெயர். விரிவாக அறிய [[கலக்கொள்கை]] பார்க்கவும்.
 
இழைமணியில் 500 மேற்பட்ட புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புரதங்களும் உயிரினம், இழைய வகை போன்றவற்றிற்கேற்ப வேறுபடும். மனிதனின் இதய உயிரணுக்களின் இழைமணியில், 615 வேறுபட்ட புரதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரணுக்களின் கருவிலேயே டி.என்.ஏ க்கள் காணப்பட்டாலும், இழைமணிகளும் தமக்கேயுரிய டி.என்.ஏ க்களைக் கொண்டுள்ளது. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ க்களின் இழை வரிசைகள் (sequence) பக்டீரியாவின் இழை வரிசைகளை ஒத்து உள்ளதால் இவைகள் பக்டீரியாவிடம் இருந்து வந்து இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இக்கொள்கைக்கு [[அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை]] (Endosymbiotic) எனப்பெயர். விரிவாக அறிய [[கலக்கொள்கை]] பார்க்கவும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இழைமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது