காரை சுந்தரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 172:
;சசி பாரதி (ஈழநாடு ஆசிரியர்):யாழ்ப்பாணப் பிரதேசக் கவிஞர்களிடையே மரபு முறைக்கும் வசன கவிதை நடைக்கும் இடையில் உரசல் ஏற்பட்ட காலகட்டத்தில் மூத்த கவிஞர்களுடன் இணைந்து செயற்ப்பட்டவர். எழுத்து வடிவில் இருந்த கவிதைக்கு மேடை அந்தஸ்துக் கொடுத்துக் கவியரங்கமாக மாற்றிய குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர்களிடையே இவருக்கும் முக்கியபங்குண்டு.
 
;[[பேராசிரியர்; சு. வித்தியானந்தன்]]: “கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவரின் பரம்பரையிலே வந்த கவிஞர் காரை செ சுந்தரம்பிள்ளை அவர்கள் காலத்துக்கேற்ற வகையில் அரியதொரு காவியம் படைத்துள்ளார். இந்த காவியத்தின் மூலம் ஈழத்துக் கவிஞர் வரிசையில் சிறப்பிடம் பெறுகிறார்”. (சங்கிலியம் அணிந்துரை)
 
;நாரந்தனை ஆ. சபாரத்தினம்: “தமிழும் வட மொழியும் வரலாறும் அரிய கல்விசார் அத்திபாரமாயமைந்த மேற்புல பயிற்சி விளைவாகிய ஒழுங்காற்றில் (Academic Discipline) பெற்ற சுந்தரம்பிள்ளை பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாக இந்து நாகரிகம், நுண்கலைகளை போதித்து அனுபவம் பெற்றவர். இந்திய கலாதத்துவம், கலைவிமர்சனம் கலை வரலாறுகளை ஜரோப்பியக் கலை நெறியுடன் ஒப்பிட்டு ஆராயும் ஆற்றல் பெற்றவர்.” (இந்து நாகரிகத்திற்கலை அணிந்துரை)
வரிசை 178:
;விமர்சகர் திரு மு. நித்தியானந்தன்: “மலையகத்தில் பணியாற்றிய அநுபவத்துடன் மலையகக் கூத்துக்களை முறையாக கள ஆய்வுகள் மூலம் விரிவாக ஆராய்ந்து இந்த அரிய நூலை தந்திருக்கும் காரை செ. சுந்தரம்பிள்ளைக்கு மலையகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது”. (ஈழத்து மலையகக் கூத்துக்கள் அணிந்துரை)
 
;[[பேராசிரியர் கா. சிவத்தம்பி]]: “ஆய்வு கருக்கொண்ட நிலையில் சுந்தரம்பிள்ளை என் பார்வைக்குள் வந்தார். ஆலோசனைகளை, அறிவுறுத்தல்களைக் கொள்ளாது உந்து பலகையாகக் கொண்டு உழைத்தார். பலன் தாடன வலுக் கொண்ட இந்த ஆய்வு”. (வட இலங்கை நாட்டார் அரங்கம் அணிந்துரை)
 
 
வரிசை 209:
:''மலைய கத்தவர் கூத்தை ஆராய்ந்தவன்''
 
;[[கவிஞர் காசி ஆனந்தன்]]:
 
:''பல்துறை ஆற்றலன் அறிஞன்''
"https://ta.wikipedia.org/wiki/காரை_சுந்தரம்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது