ஒலி முழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''ஒலி முழக்கம் (Sonic Boom)''' என்பது, [[வளி]]யில் ஏற்படும் அதிர்வலை ஒன்றின் செவிப்புலனாகக்கூடிய கூறாகும். இச்சொல்லானது பொதுவாக [[மீயொலி]] விமானங்கள், [[விண்வெளி ஓடங்கள்]] ப்ன்றனவற்றின் பறப்பின் காரணமாக ஏற்படும் வளி அதிர்ச்சியை குறிக்கவே பயன்படுகிறது. இவ் ஒலி முழக்கமானது மிகப்பெருமளவிலான ஒலி வலுவினை உற்பத்திசெய்கிறது. இதன் போது ஏற்படும் முழக்கம் குண்டு வெடிப்பினை போன்று மிகப்பஎரும் ஓசையுடையதாய் இருக்கும். சாதாரணமாக இவ்வதிர்வலைகள் சதுர மீற்றருக்கு 167 மெகா வாற்றுக்களாகவும், 200 டெசிபலை அண்மித்ததாகவும் இருக்கும்.
 
[[படிமம்:Sonicboom.jpg|right|thumb|F/A-18C விமானம் ஒலித்தடையை தாண்டுதல்]]
 
விமானம் [[ஒலித்தடை]]யினை அண்மித்து இருக்கும் போது இயல்புக்கு மாறான முகிற் கூட்டம் ஒன்று உருவாகலாம். அதிர்வலை ஒன்று உருவாகுவதன் காரணமாக [[வளி அமுக்கம்]] திடீரென குறைவடையலாம். இவ்வாறு வளியமுக்கம் குறைவடையும் போது அது திடீர் [[வெப்பநிலை]] வீழ்ச்சியை அச்சூழலில் உருவாக்குகிறது. ஈரப்பதனான காலநிலைகளிலில் இச்சூழலிலுள்ள நீராவி இவ்வெப்பநிலை வீழ்ச்சிகாரணமாக திடீரென ஒடுங்கி இம் முகிலினை உருவாக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒலி_முழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது