நா. கதிரைவேற்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''நா. கதிரவேற்பிள்ளை''' (18711844-1907, [[புலோலி]], [[யாழ்ப்பாணம்]]) தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் அர்ப்பணித்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கிய குருநாதர்.
==பிறப்பு==
யாழ்ப்பாணம் மேலைப் புலோலியில் வாழ்ந்த நாகப்ப பிள்ளை, சிவகாமி அம்மையாரின் இல்லறப் பயனாக, 1871 ஆம் ஆண்டு பிறந்த கதிரவேற்பிள்ளை, அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/நா._கதிரைவேற்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது