உலக விலங்கு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Giotto - Legend of St Francis - -15- - Sermon to the Birds.jpg|thumb|[[அசிசியின் பிரான்சிஸ்|புனிதர் அசிசி]]
'''உலக விலங்கு நாள்''' (''World Animal Day'') ஆண்டு தோறும் [[அக்டோபர் 4]] அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், [[விலங்கு]]களின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான "[[அசிசியின் பிரான்சிசு|பிரான்சிஸ் அசீசி"அசிசி]] என்பவரின் வணக்க நிகழ்வு [[அக்டோபர் 4]] இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
அநேகமான [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவகிறித்தவ]]த் தேவாலயங்கள் அக்டோபர் 4 இற்குக் கிட்டவாக வரும் [[ஞாயிற்றுக்கிழமை]]யில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளின் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/உலக_விலங்கு_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது