நிறப்பிரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 4:
 
==நிறப்பிரிகை ஏற்படுவது ஏன்?==
* ஒளியின் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு [[அலைநீளம்]] '''λ''' அல்லது அலைநீள-நெடுக்கம் உள்ளது.
** காட்டாக, சிவப்பின் அலைநீள-நெடுக்கம் பெறுமமாக, 630–740 nm (நேனோமீட்டர்) <ref>[[http://books.google.com/books?visbn=3527405038&id=1oDOWr_yueIC&pg=PA214&lpg=PA214&ots=Jrfi5sPBhk&dq=indigo+spectra+blue+violet+date:1990-2007&sig=Rm2xP5mIgyGJ1a1pbfAt65QSf0I#v=onepage&q=indigo%20spectra%20blue%20violet%20date%3A1990-2007&f=false போரென்]]</ref>, இருக்கும்.
** ஊதா நிறத்தின் அலைநீள-நெடுக்கம் சிறுமமாக இருக்கும். <ref> [[http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm வெபாப்சு]]</ref> (அதாவது, 380-450 nm)
* முப்பட்டக ஊடகமான கண்ணாடியில், ஒவ்வொரு அலைநீளமும் ஒவ்வொரு வேகத்தில் செல்லும்.
** சிவப்பின் வேகம் பெறுமம், ஊதாவின் வேகம் சிறுமம்; மற்ற நிறங்கள் இடைப்பட்ட வேகங்களில் செல்லும். <ref> [[http://www.newton.dep.anl.gov/askasci/phy00/phy00081.htm அமெரிக்க ஆற்றல் துறை</ref>
* வேகம் வேறுபடுவதால் [[ஒளிவிலகல்]] அளவும் வேறுபடும். குறிப்பாகச் சொன்னால், [[ஒளிவிலகல் எண்]] மாறுபடும்.
** அதிக வேகம் குறைந்த அளவு ஒளிவிலகல் எண், குறைந்த வேகம் அதிகளவு ஒளிவிலகல் எண்.
** எனவே, சிவப்பின் ஒளிவிலகல் குறைவாகவும் ஊதாவின் ஒளிவிலகல் அதிகமாகவும் இருக்கும். <ref> [[http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm வெபாப்சு]]</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/நிறப்பிரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது