நிறப்பிரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உரை மாற்றம்
வரிசை 1:
[[File:Prism rainbow schema.png|frame|right| சூரிய ஒளி ([[வெள்ளொளி]]) ஒரு கண்ணாடி[[முப்பட்டகம்|முப்பட்டகத்தின்]] வழியே செல்லும் போது ஏழு நிறங்களாகப் பிரிவதைக் காணலாம்.]]
 
வெண்ணிறமாகத் தென்படும் [[ஒளி]] அதன் உட்கூறுஉட்கூறாக அமைந்துள்ள ஓளியலைகள் பல நிறங்களாகப் பிரியும் நிகழ்வு '''நிறப்பிரிகை''' எனப்படும். பகல் (சூரிய) ஒளி ஒரு [[முப்பட்டகம்|முப்பட்டகத்தின்]] வழியே புகுந்து செல்லும் போது ஏழு குழுக்களான நிறங்களாகப் பிரிவதை நாம் அறிவோம். நிறங்களின் அணிவகுப்பு VIBGYOR என்ற நினைவுச்சொற்றொடர் (mnemonic) மூலம் அறியப்படுகிறது; உண்மையில், முதலில் கிடைக்கும் நிறம் சிவப்பு ('''R'''ed), இறுதியில் தான் ஊதா ('''V'''iolet) கிடைக்கின்றது.
 
==நிறப்பிரிகை ஏற்படுவது ஏன்?==
* ஒளியின்வெண்ணிற ஒளியினுள் அடங்கிய ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு [[அலைநீளம்]] '''λ''' அல்லது அலைநீள-நெடுக்கம்அடுக்கம் உள்ளது.
** காட்டாக, சிவப்பின்சிவப்பு அலைநீள-நெடுக்கம்என்று பெறுமமாக,நாம் உணரும் நிற அலைகளின் அடுக்கம் 630–740 nm ([[நேனோமீட்டர்]]) <ref>[[http://books.google.com/books?visbn=3527405038&id=1oDOWr_yueIC&pg=PA214&lpg=PA214&ots=Jrfi5sPBhk&dq=indigo+spectra+blue+violet+date:1990-2007&sig=Rm2xP5mIgyGJ1a1pbfAt65QSf0I#v=onepage&q=indigo%20spectra%20blue%20violet%20date%3A1990-2007&f=false போரென்]]</ref>, அளவாக இருக்கும்.
** ஊதா நிறத்தின் அலைநீள-நெடுக்கம்அடுக்கம் குறைந்ததாக (சிறுமமாக) இருக்கும். <ref> [[http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm வெபாப்சு]]</ref> (அதாவது, 380-450 nm)
* முப்பட்டக ஊடகமான கண்ணாடியில், ஒவ்வொரு அலைநீளமும்அலைநீள ஒளியும் ஒவ்வொரு வேகத்தில் செல்லும்.
** சிவப்பின்சிவப்பு நிற ஒளியின் வேகம் பெறுமம்அதிக அளவாக இருக்கும் (பெருமம்), ஊதாவின் வேகம் சிறிதாக (சிறுமம்) இருக்கும்; மற்ற நிறங்கள் இடைப்பட்ட வேகங்களில்விரைவுகளில் செல்லும். <ref> [[http://www.newton.dep.anl.gov/askasci/phy00/phy00081.htm அமெரிக்க ஆற்றல் துறை]] </ref>
* வேகம் வேறுபடுவதால் [[ஒளிவிலகல்]] அளவும் வேறுபடும். குறிப்பாகச் சொன்னால், [[ஒளிவிலகல் எண்]] மாறுபடும்.
** அதிக வேகம் குறைந்த அளவு ஒளிவிலகல் எண், குறைந்த வேகம் அதிகளவு ஒளிவிலகல் எண்.
"https://ta.wikipedia.org/wiki/நிறப்பிரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது